அமெரிக்காவிலும் வளைகுடா நாடுகளிலும் இரண்டில் ஒரு திருமணம் அதாவது சுமார் 40இலிருந்து 50 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.
ஆனால் இந்தியாவில் 1 சதவீத திருமணங்களே விவாகரத்தில் முடிகின்றன. ஆமாம் ஒரு சதவீதம்தான்.
http://www.divorcerate.org/divorce-rate-in-india.html
காரணம் என்னவாக இருக்கும்?
ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதாலா?
2 comments:
இந்தியாவில் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களும் ஜாதகப்பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் செய்கிறார்கள்.
ஆக, ஜாதகப் பொருத்தம் வேலை செய்கிறது என்றுதான் நம்பவேண்டியிருக்கிறது.
இல்லை .. இவர்கள் இந்துக்களாக இருப்பதால்
Post a Comment