Sunday, March 02, 2008

இகிபோ: சுவிசேச கூட்டம் போட்டு அல்லேலூயா கத்துபவனை கர்த்தர் வெறுக்கிறார்

கூட்டம் போட்டு அல்லேலூயா கத்துபவன் போலி. தெருமூலைகளில் நின்று பாவிகளே என்று கத்துபவன் போலி.
கிறிஸ்துவன் அறையை மூடிக்கொண்டு, ரகசியமாகத்தான் கும்பிடவேண்டும் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுகிறது.

Matthew 6:5-6
And when thou prayest, thou shalt not be as the hypocrites are: for they love to pray standing in the synagogues and in the corners of the streets, that they may be seen of men. Verily I say unto you, They have their reward. But thou, when thou prayest, enter into thy closet, and when thou hast shut thy door, pray to thy Father which is in secret; and thy Father in secret shall reward thee openly.

No comments: