Friday, March 14, 2008

1500 டுட்ஸி சாதியினரை சர்ச்சுக்குள் வைத்து கொன்ற கத்தோலிக்க பாதிரிக்கு ஆயுள் தண்டனை!

கிறிஸ்துவம் தான் போகும் இடங்களிலெல்லாம் சாதிகளுக்குள் வன்முறையை தூண்டிவிட்டு மற்றவரை கொன்று தீர்க்கும் வேலையை செய்துவருவது தெரிந்ததே.



ர்வாண்டா நாட்டில் டுட்ஸி ஜாதியினருக்கும் ஹூடு ஜாதியினருக்கும் சண்டையை மூட்டிவிட்டு அந்த சண்டையில் 500,000 டுட்ஸி ஜாதியினர் கொல்லப்பட்டார்கள்.

அப்போது ஒரு சர்ச்சுக்குள் அடைக்கலம் தேடிவந்த டுட்ஸி ஜாதியினரை உள்ளே வைத்து பூட்டி அதன் மீது ராணுவ வீரர்களை விட்டு நெருப்பு வைத்து கொளுத்தி 1500 பேரை உயிரோடு பொசுக்கிய கத்தோலிக்க பாதிரி ரெவரண்ட் அதானஸே செரோம்பா என்பவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிரியார் மனம் திருந்தி இந்துமதத்தின் அன்பு வழியை கண்டடைந்து ஆன்மீகத்தை அடைய எல்லாம் வல்ல இறையை இறைஞ்சுவோம்.

Priest gets life for killing 1500By staff writers
March 14, 2008 04:24am


A RWANDAN Roman Catholic priest who ordered soldiers to set fire to a church and then bulldoze it while 1500 people were inside has ended up with a life sentence after appealing his conviction.

The International Criminal Tribunal for Rwanda said it upheld the 2006 conviction of Reverend Athanase Seromba in the deaths of some 1500 Tutsis and sentenced him to life imprisonment, the Associated Press reported.

He had earlier received 15 years.

The tribunal is trying the alleged masterminds of the 1994 Rwanda genocide, in which over 500,000 minority Tutsis and moderate Hutus were killed by Hutu extremists.

2 comments:

Anonymous said...

இதே மாதிரித்தான் பாதருங்கல்லாம் சிரிக்கிறாய்ங்க..

Unknown said...

give death sentence to him

jaisankarj