Sunday, March 04, 2007

ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு இந்துமத பாடங்கள்

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் மாணவர்களுக்கு இந்துமதம் போதிக்கப்படுகிறது.

மலேசிய சன் செய்தி

A taste of Hinduism for Sydney students
Malaysia Sun
Friday 2nd March, 2007
(IANS)

Hinduism, one of the oldest religions of the world, is now a subject of study at the University of Sydney.

Julian Droogan, a lecturer with the department of studies in religion, will take a group of his students for a tour of the local Sri Venkateswara temple to introduce them to the vibrant, dynamic and colourful world of Hinduism.

The tour will help them to understand the significance of art, architecture and symbols in the Hindu religion and culture, major gods, their incarnations and the use of gestures and facial expressions, and the functions of the temple, according to Indian Link, an ethnic magazine.

To understand how Indian culture and Hinduism are becoming significant in 21st century Australia, Droogan and his students will also hold a discussion with Brahmin pundits at the temple.

'With more travel to India, exposure to people of Indian heritage living here in Australia and to the Indian media, many Australians would now like to move beyond some of the known stereotypes and cliques of Hindu India (colourful 'fakirs', caste and spiritual yogis) and attempt to gain a deeper understanding of the varied and complex cultures of Hindu and non-Hindu India,' said Droogan.

--
இந்துமதம் பற்றி அறிந்துகொண்டவர்களுக்கு ஆன்மீக அன்பு வழி திறந்தே இருக்கிறது.

வருக அருள் பெறுக.

6 comments:

Anonymous said...

அந்தத் தகவலுக்கு நன்றிகள்.

கால்கரி சிவா said...

"Australians would now like to move beyond some of the known stereotypes and cliques of Hindu India (colourful 'fakirs', caste and spiritual yogis) and attempt to gain a deeper understanding of the varied and complex cultures of Hindu and non-Hindu India"

வரட்டும் அருள் பெறட்டும். பாரின் காரன் சொல்லி நம் ஆட்கள் கேட்டு திராவிட போதையிலிருந்து மீண்டால் நலம் தானே

Anonymous said...

இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
சகோதரர் எழில் அவர்களே!
இந்து மதப் போதனைகள் பிற மதத்தினரும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கிறது என்பது நல்ல செய்தி.

இஸ்லாமியர்களுக்கு திருக் குர்ஆனும், ஹதீஸ் கிரந்தங்களும், கிருஸ்தவர்களுக்கு பைபிள், சீக்கியர்களுக்கு குரு கிரந்த சாஹிபும் மத போதனைகளாக இருக்கின்றன. அது போல இந்து மத போதனையாக எந்த புத்தகங்களை சொல்லுவீர்கள்? அதன் தமிழ் மொழி பெயர்ப்பு கிடைக்குமா? எனது விபரத்துக்காக கேட்கிறேன்.
ஒருவர் பிற மத போதனைகளை தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை மதிப்பதற்கு இது உதவலாம்.
நன்றி. வாழ்த்துக்களுடன்
சகோதரர் சநய்னா முஹம்மது

எழில் said...

அன்பு சகோதரர் நைய்னா முகம்மது,

இந்துமதத்தை அறிந்துகொள்ள நீங்கள் படிக்கக்கூடியது
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பித்துள்ள பகவத்கீதை தமிழ்மொழிபெயர்ப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் பதிப்பித்துள்ள உபநிஷதம் தமிழ் மொழிபெயர்ப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் பதிப்பித்துள்ள தேவாரம் திருவாசகம் விளக்கவுரை.
நன்றி
எழில்

Anonymous said...

"இஸ்லாமியர்களுக்கு திருக் குர்ஆனும், ஹதீஸ் கிரந்தங்களும்,"

Which koran? I heard that there are atleast three types of koran. one for sunnis, one for shias and one for akamadiya muslims.

and

which hathis? i heard that no muslim accepts the hathis fully.

எழில் said...

அன்பு நண்பர்களே,
பையர் வால் பிரச்னையால், என்னுடைய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை என்று கருதுகிறேன். மேலே வரும் அனுப்பு என்ற பட்டன் தற்போது தெரிவதில்லை. அதனால், புதிய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை.

நீங்கள் யாரேனும் என் பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்காமல் இருப்பதை பார்த்தால், "அனுப்பு" பட்டனை அழுத்தி தமிழ்மணத்தில் இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பட்டன் எனக்கு அலுவலகத்தில் தெரியவில்லை. வீட்டிலும் தெரியவில்லை. இரண்டிலுமே பையர் வால் இருக்கின்றது.

அனுப்பு பட்டனை அழுத்தி அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
எழில்