Wednesday, March 28, 2007

ஏன் பெண்கள் கார் ஓட்டக்கூடாது?

சவூதி அரேபியாவில் ஏன் பெண்கள் கார் ஓட்ட தடை செய்யப்பட்டுள்ளது என்று ஒரு முஸ்லீம் பேசுகிறார்.

http://youtube.com/watch?v=p570nGshue0

ஒரு பெண்மணி இது பற்றி கேள்வி கேட்கிறார்

http://youtube.com/watch?v=BtBTIpP8hM4




அந்த பெண்மணி முகத்தை பர்தா போட்டு மறைக்கவில்லை. பர்தாவால் முகத்தை மறைக்காமல் பேச சவூதி அரேபியாவில் பெண்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா முன்னேறி வருகிறது. பாராட்டுக்கள்.

5 comments:

Anonymous said...

ezhil ,

publish this news:http://timesofindia.indiatimes.com/NEWS/India/Muslims_celebrate_Ram_Navami_in_Orrisa/RssArticleShow/articleshow/1824220.cms

such good activities will bridge the gap between hindus and muslims.

காட்டாறு said...

அந்த பெண்மணியின் வாதத்தில் தெளிவு இருக்கிறது. கண்ணோட்டம் (perception) பற்றி கூறியது முற்றிலும் உண்மை (fact). இருபாலாரையும் பற்றி ஓரளவுக்கு பேச இயலுமே தவிர, தன் நிலை முற்றிலும் அறிய செய்ய இயலாது என்பது என் கருத்து. அதே தான் இப்பெண்மணியும் வலியுறுத்தியுள்ளார்.

Anonymous said...

The lady is wrong. Earlier women rode horses.. it is true. But Prophet(PBUH) had commanded after the fact forbid the women from travelling alone without a male companion. If they have the car driving licence, they would go on their own without the male companion.

Anonymous said...

what a shitty,shameful,barbaric and bigotic nation?

எழில் said...

நன்றி காட்டாறு, அனானிகள்.

இந்த பதிவையும் தமிழ்மணத்துக்கு அனுப்பி தாருங்கள்

http://ezhila.blogspot.com/2007/03/blog-post_29.html