Saturday, March 31, 2007

டார்பரில் அராபியர்கள் நடத்தும் கொடூரம்

டார்பரில் ஆப்பிரிக்க மக்களை கொலை செய்து துரத்தி நாடு பிடிக்கும் சூடானிய அராபியர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.



ஜந்ஜவீத் அராபிய கூலிப்படையாட்கள் டார்பார் ஆப்பிரிக்க மக்களை வேட்டியாடி வருகின்றனர்.


இந்த ஜந்ஜவீத் அராபிய கூலிப்படையின் தலைவராக இருப்பவராக கருதப்படுபவர் முஸா ஹிலால் என்ற அரபு தலைவர்





கொல்பவர்கள் கொல்லப்படுபவர்கள் இருவரும் முஸ்லீம்களே. ஆதலால் இது மதவெறி பிரச்னை அல்ல. வெறும் அராபிய இனவெறிதான் இந்த கொடூரங்களுக்கு காரணம்.

9 comments:

Anonymous said...

மனிதன் எப்போது தன் இனவெறியை விடப்போகிறான் என்று தெரியவில்லை!

Anonymous said...

If it happens within themselves it is not a big issue. Like Iran Iraq war for ages. No arab world or mulims all over the world consider it is there own problem. Moment it happens with non muslim country immediately all the muslims all over the world will jump and say it is against islam and parties like over secular and communist will support them. If you anlayse the birth of TAliban, CIA brain washed the so called mullas of Ahgan and pakistan that communist are anti GOD and they are against islam, that is how Taliban was made to fight with USSR and killed the basic of Communisum. Now in Indaia they forget and join hands.No ethics for both of them.

எழில் said...

Thanks anonis!

Anonymous said...

No soranai

Anonymous said...

//வெறும் அராபிய இனவெறிதான் இந்த கொடூரங்களுக்கு காரணம்.
//

Agree!

Anonymous said...

நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?

Anonymous said...

தன்னை தாழ்த்தப்பட்டவனாக உணராமல் இருப்பதுதான் தன்னம்பிகை பெற ஒரே வழி

Anonymous said...

அரபியன் மேலானவன் என்பது இஸ்லாமின் கொள்கை... சுவனத்தில் அரபியில்தான் பேசுவார்களாம்.. கதீஸ் சொல்கிறது.. அரபியனுக்கு மற்றவர்கள் தாழ் பணிய வேண்டும் என்பதும் ஒரு சுன்னா

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி