Friday, March 02, 2007

இந்துப்பெண்கள் கற்பழிப்பு- பெனசீர் புட்டோ கண்டித்தார்

பாகிஸ்தானிய இந்துப்பெண்களை கூட்டமாக சென்று கற்பழித்ததை முன்னாள் பாகிஸ்தானிய பிரதமர் பெனசீர் புட்டோ வன்மையாக கண்டித்துள்ளார்.

பாகிஸ்தான் டிரிப்யூன் செய்தி

BB condemns gang rape of Hindu women
Thursday March 01, 2007 (1032 PST)


Islamabad: Former Prime Minister and Chairperson of the Pakistan Peoples Party Benazir Bhutto has condemned the gang rape of Hindu women in village Ghulam Ali Khawar in Larkana tehsil and demanded arrest of the culprits and punishment to them according to the law.
The gang rape of Hindu women has brought into focus once again the miseries heaped on the minorities and will only bring a bad name to the country the world over, Benazir Bhutto said in a statement on Wednesday.

On Sunday eight armed people attacked the residence of a Hindu family in village Ghulam Ali Khawar in Larkana Tehsil, held the family at gunpoint, gang raped three women and decamped with loot. Earlier during this month Nasimah Labano in Ghotki was gang raped by criminals followed by another gang rape of another woman Nasima Girgej in the same locality.

"The lawlessness and anarchy marked by gang rapes, dacoities, murder and robberies in Sindh is growing every day as the regime has abdicated its responsibility due to obsession with getting General Musharraf re-elected from the same assemblies".

Benazir Bhutto said that it seemed that the regime had hired the criminals and dacoits to carry out its victimization campaign against the people to strike a terror in their hearts during election year.

She said that gangs of dacoits were roaming free in the province, street crimes had increased manifold and the life and property of citizens was not safe. "The worst thing is that no action is taken even when the victims summon courage to lodge complaints and even identify the extortionists and criminals to the police".

She demanded the arrest of the culprits who vandalised the members of the Hindu minority community as well as Nasimah Labano and Nasimah Girgej. She said the Party will raise the issue of deteriorating law and situation in the province and the indifference of the regime at all available forums.

It may be mentioned that ever since General Musharraf publicly exonerated the rapist of Dr Shazia Khalid and accused Pakistani women of getting themselves raped for dollars and visas the incidents of rape and violence against a women had increased.

**
இவர்களுக்கு நல்லபுத்தி வந்து திருந்த வேண்டுவோம்

அன்பு வழி - இறைவழி திரும்ப விரும்புவோம்.

5 comments:

Anonymous said...

எப்போதுதான் காட்டுமிராண்டித்தனங்களிலிருந்து சமூக வாழ்வுக்கு திரும்பபோகிறார்களோ?

மாசிலா said...

சிறுபான்மையினரை இப்படி செய்வது மனிதனுக்கு அவமானம். இதன் பெயர்தான் ஈனத்தனம். உலகத்தில் இதைவிட அசிங்கத்தனம் இருக்கவே முடியாது. மதங்களின் பெயரால் இப்படி பைத்தியம் பிடித்து சக மனிதரை மனிதராக மதிக்கத் தெரியாமல் மிருகத்தைவிடவும் கேவலமாக நடத்தி இருப்பது அனைவருக்குமே அவமானம். கூலிப்பட்டாளங்கள் இருக்கும் வரை இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும். நாம்தான் நம்மை ஒழுங்கான முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் பதிவு ஆங்கிலத்தில் இருந்தது கொஞ்சம் வருந்தத் தக்கது. இப்படியான ஒரு முக்கியமான செய்தியை நேரம் எடுத்து தமிழாக்கம் செய்யாதது சிறிது குறையே.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியமான பதிவு.

நன்றி.

எழில் said...

உண்மைதான் மாசிலா. இது போன்று நிறைய செய்திகளை தமிழாக்கம் செய்ய வேண்டியதிருக்கிறது. என்னுடைய நேரப்பற்றாக்குறையால், அவ்வப்போது இந்த செய்திகளை அப்படியே தந்துவிடுகிறேன்.

"உன்னுடைய பதிவு இந்து நியூஸ் நெட்வொர்க் (ஐ.என்.என்) :-) என்று ஆகிக்கொண்டு வருகிறது" என்று குறைபட்டுக்கொண்டார். நான் எதையும் சொந்தமாக எழுதுவதில்லை. வெறும் செய்திகளை மட்டுமே தருகிறேன் என்று சொன்னார்.

அதைக்கூட உருப்படியாக செய்வதில்லை என்பது என் தவறுதான்.

வருந்துகிறேன்.

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி

எழில் said...

என்னுடைய பதிவு ஐ.என்.என் ஆகத்தான் இருக்கிறது உருப்படியாக நான் ஏதும் எழுதுவதில்லை என்று குறைபட்டுக்கொண்டது என் நண்பர் ஒருவர். சொல்ல விட்டுபோய்விட்டது.

Anonymous said...

who did it?