Sunday, March 04, 2007

ஹோலி நல்வாழ்த்துக்கள்







வண்ணமயமான வாழ்வுக்கு
நாளும் வழிகாட்டும்
வாழும் இந்துமதம்
நம் வாழ்வில் விளக்கேற்றட்டும்.

வசந்த விழா வாழ்த்துக்கள்!

1 comment:

அரவிந்தன் நீலகண்டன் said...

வசந்தத்தின் வருகைக்கு வண்ணம் தெளித்து கொண்டாடும் வண்ணத்திருநாள் ஆயர்பாடி கண்ணன் புகழ் திருநாள் அன்று உங்களுக்கும் ஹோலி நல் வாழ்த்துக்கள்