Saturday, March 03, 2007
சவூதியில் முஸ்லீம் பகுதியில் நுழைந்ததற்கு கொலை?
முஸ்லீம் பகுதிக்குள் முஸ்லீமல்லாதவர்கள் நுழைந்ததற்காக 3 பிரெஞ்ச் தேசத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்த செய்தி தெரிவிக்கிறது.
3 French travelers slain in Saudi desert
2007/2
24 minutes ago
RIYADH, Saudi Arabia - Three French travelers were killed by gunmen Monday in the Saudi Arabian desert when they stopped their car to rest on the side of a road leading to the holy city of Medina in an area restricted to Muslims only.
Interior Ministry spokesman Maj. Gen. Mansour al-Turki said it was too early to determine whether the attacks were terror-related. Saudi Arabia has been waging an intense campaign against al-Qaida militants since a wave of suicide attacks on foreigners in the kingdom in 2003.
The travelers were resting on the side of a road about 10 miles north of Medina when gunmen fired at their car, instantly killing two of the men. The third man died later after he was taken to a hospital, and the fourth Frenchman was in serious condition at an area hospital, al-Turki said.
The area the group was traveling in is restricted for Muslims only. Non-Muslims are barred from the area around Medina and neighboring Mecca, the holiest cities in Islam. The Prophet Muhammad was born in Mecca, where he began spreading the message of Islam, until he fled to Medina. From Medina, he spread Islam until he died and was buried in the city. Muslims perform the annual hajj pilgrimage to Mecca and usually visit Medina as well.
In France, Foreign Minister Philippe Douste-Blazy said the French ambassador to Saudi Arabia and counsel general plan to visit the site of the attack and talk with Saudi authorities.
© 2006 The Associated Press. All rights reserved.
--
கூடுதல் செய்தி
--
சில மாதங்களுக்கு முன்னால், சில முஸ்லீமல்லாதவர்கள் இப்படிப்பட்ட முஸ்லீம்கள் மட்டும் ஏரியாவுக்குள் சென்றதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்றும் அவர்களது தலை கொய்யப்பட இருந்தது என்றும் படித்தேன். இணைப்பு கொடுத்தால் இங்கே இணைக்கிறேன்.
முஸ்லீம்கள் தங்களது மதத்தை நம்புபவர்கள் மட்டுமே கோவிலுக்குள் வரவேண்டும் என்று வைத்திருப்பது சரியானதுதான். அந்த கோவிலின் புனிதத்தை மதிக்காதவர்கள் அங்கே செல்ல விரும்புவது சரியல்ல என்பது என் கருத்து.
ஆனால் அதற்காக தலை கொய்யப்பட வேண்டுமா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஒரிஸாவில் நடந்தது இதோடு ஒப்பிடுகையில் எவ்வளவோ பரவாயில்லை. இஸ்லாம் மனிதகுலத்தின் மீது படிந்த சேறு என்பதனை இந்த விசயம் நிரூபித்துள்ளது. வகாபியிஸ்ட்கள் முன்வைக்கும் முகமதுவே வெறிபிடித்த கொலையாளிதானே.
This is a comment i entered in Nanban's blog and am entering here because it is relevant:
நண்பன்,
ஒன்று: பயங்கரவாதிகள் செய்ததையே தான் சவூதி அரசும் செய்யும். உதாரணமாக, இந்திய அரசு அதிகாரிகள் தலையிடாமல் இருந்தால் இடத்துவா ஜோஜோ ஜோசப்பின் தலை வெட்டப்பட்டிருக்கும் சவூதி அரசினால். ஆகவே அதிர்ஷ்டவசமாக ஜோஜோவின் தலை தப்பியது பயங்கரவாத கத்திக்கா அடிப்படைவாத கத்திக்கா? சரி பெரிதாக ஆலாபனை செய்தீர்களே ஒரு அடிப்படைவாதம் மற்றொரு அடிப்படைவாதம் என்று. எந்த தரவின் அடிப்படையில்? என்னை பொறுத்தவரையில் மீரா ஜாஸ்மினை கோவிலுக்குள் விடாதது/அபராதம் விதித்தது, ஏசுதாசை குருவாயூர் கோவிலுக்குள் விடாதது, பூரி ஜகன்னாதர் கோவிலில் அமெரிக்கன் நுழைந்ததற்காக லட்ச ரூபாய் பெறுமான சோத்தை புதைத்தது எல்லாமே செருப்பால் அடிக்க வேண்டிய மடத்தனம். ஆனால் மீண்டும் சொல்கிறேன் ஏதோ முஸ்லீம்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாத இடத்தில் நுழைந்தவர்களை தலையை துண்டிப்போம் என்பது பூரி ஜகன்னாத் கோவிலில் நடந்த மடத்தனம் எவ்வளவோ பரவாயில்லை என சொல்லவைக்கிற மனிதத்தன்மையற்ற மிருகத்தனம்.
http://www.ndtv.com/morenews/showmorestory.asp?slug=Death+penalty%3A+Saudi+court+spares+Keralite&id=98204&category=National
Hmm... we should imitate them. Pay back on the same coin.
Is this new untouchability?
No this is very very old untouchability.
An untouchablity, that no one would touch!
வருந்தத்தக்க செய்தி
Post a Comment