Friday, March 30, 2007

அராபிய அடிமை வியாபாரிகள்





நமக்கு அடிமை வியாபாரம் என்றதும் ஐரோப்பிய கிறிஸ்துவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்த மக்களை அடிமைகளாக வியாபாரம் செய்து அவர்களை நாசகார கப்பல்களில் அடைத்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்று அங்கு பருத்தி தோட்டங்களில் ஈடுபடுத்தி கொடுமை செய்ததுதான் ஞாபகத்துக்கு வரும்.

ஆனால், இதற்கு முன்பு வரை அடிமை வியாபாரத்தில் மிக முக்கிய பாத்திரம் வகித்தது அராபியர்களே. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இஸ்லாமிய பேரரசுகளுக்கு ஆள்கள் தேவை காரணமாக ஆப்பிரிக்கா அராபியர்களுக்கு அடிமை அறுவடை நிலமாக ஆயிற்று. உதாரணமாக அராபியர்களின் அடிமை வியாபாரத்தில் அடிமைப்பட்டுக்கிடந்த ஆப்பிரிக்கர்களின் எண்ணிக்கை 25 மில்லியன் என்று கணக்கிடப்படுகிறது. இதனை ஒப்பிடும்போது அமெரிக்காவில் அடிமையான ஆப்பிரிக்கர்களின் எண்ணிக்கை 11 மில்லியன். ஆனால், 25 மில்லியன் என்று கணக்கிடப்பட்டாலும் இவர்கள் எங்கே என்ற கேள்விக்கு பதில் இவர்களுக்கு குடும்பமோ அல்லது சந்ததியினரோ அனுமதிக்கப்படவில்லை என்பதே. அராபியர்களின் கீழ் அடிமைகளாக இருந்தவர்கள் சந்ததியின்றி அடிமைகளாக்வே இருந்து இறந்தார்கள். அமெரிக்காவிலோ ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் அளிக்கப்பட்டார்கள். இதுவே அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்கள் இருப்பதற்கும், அராபிய அடிமை வியாபாரத்தின் முடிவில் ஆப்பிரிக்கர்கள் காணாமல் போனதற்கும் காரணம்.

டார்பரில் நடப்பதும் இது போன்ற ஒரு இன அழிப்பு முறையே. அங்கு அராபியர்கள் கருப்பர்களை துரத்துவது மட்டும் அல்ல. அவர்கள் எங்கு சென்றும் வாழக்கூடாது என்று அழிக்கவும் முனைகிறார்கள். இதனை ஒப்பிடும்போது, காஷ்மீரிலிருந்து துரத்தப்பட்ட இந்துக்கள் இந்திய அரசின் உதவியுடன் வாழ்கிறார்கள்.



எப்படி கப்பல்களில் அடிமைகள் கொண்டுசெல்லப்பட்டார்கள் என்பது பற்றிய படம்






நன்றி
http://en.wikipedia.org/wiki/Arab_slave_trade

9 comments:

Anonymous said...

சமத்துவ மதங்கள்!

Anonymous said...

அராபியர்களிடம் ஜாதிவெறி இருக்கிறது. அடிமைமுறை மதத்து கோட்பாட்டிலேயே இருக்கிறது.

ஆனால், சமத்துவ பிரச்சாரத்தை செய்யவும் சமத்துவ பிரச்சாரத்தை நம்பவும் ஏமாளிக்கூட்டம் இந்தியாவில் இருக்கிறது.

பாவம் இவர்கள் என்ன செய்வார்கள். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். ஒத்துக்கொண்டால் கேவலம் என்று தாங்கள் இருக்கும் மதங்களை தூக்கிபிடித்து சொந்த மதத்தை கேவலப்படுத்தி தங்களை சால்ஜாப்பு சொல்லிக்கொள்கிறார்கள்.

Anonymous said...

எழில், இந்த பக்கத்தையும் பாருங்கள்..

சற்று விவரமான பக்கம்

http://en.wikipedia.org/wiki/Islam_and_slavery

இஸ்லாமில் அடிமைமுறை சட்டப்பூர்வமானது. கிறிஸ்துவ பகுதிகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து அரபியாவிலும் மத்திய கிழக்கிலும் நீடித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை யு.என் வற்புறுத்தலால் சில நாடுகளில் அடிமைமுறை தடை செய்யப்பட்டுள்ளது. அப்போது இஸ்லாமிய இமாம்கள் கடுமையாக அந்த அடிமை முறை தடை சட்டத்தை எதிர்த்துள்ளனர். அவர்களின் கூற்றுபடி அடிமை முறை அல்லா ஏற்படுத்தியது! நபிகள் தொடர்ந்து பின்பற்றியது!

Anonymous said...

thanks for the post

எழில் said...

http://ezhila.blogspot.com/2007/03/5.html

சற்றுமுன். ஐந்து இந்துக்கள் முஸ்லீம் தீவிரவாதிகளால் காஷ்மீரில் கொலை.

இதனையும் தமிழ்மணத்துக்கு அனுப்பிவையுங்கள். நன்றி

Anonymous said...

அடிமை முறையை இஸ்லாமிலிருந்து ஒழிக்க முடியாது. ஏனெனில் அது முகம்மது பின்பற்றிய பழக்கம்.

அடிமை முறை என்ன காரணங்களினால் முகம்மது பின்பற்றினார் என்று கூறி அந்த காரணங்களின்போது அடிமைமுறையை நியாயப்படுத்தவேண்டிய சூழ்நிலை இஸ்லாமிய இமாம்களுக்கு இருக்கிறது.

ஆகவே, போரில் பெண்களை பிடித்து அடிமைகளாக்குவது, அவர்களை கற்பழிப்பது எல்லாம் சுன்னாவான செயல்கள்.

உதாரணமாக காஷ்மீரில் இந்துப்பெண்களை அடிமைகளாக் பிடிப்பதும், அவர்களை வல்லுறவு கொள்ளுவதும் சுன்னாவான செயல்கள்.

உதாரணமாக பாகிஸ்தான் இன்று இந்தியாவின் மீது படையெடுத்து இங்கிருக்கும் பெண்களை அடிமைகளாக பிடித்து கற்பழிப்பது அங்கீகரிக்கப்பட்ட செயல்.

இதனையே பங்களாதேஷ் போராட்டத்தின்போது பாகிஸ்தான் ராணுவம் இந்துப்பெண்களை குறிவைத்து அவர்களை வன் புணர்ந்தது.

அந்த சமயத்தின்போது இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வாறு இந்துப்பெண்களை வன்புணர்வதை பாகிஸ்தான் ராணுவத்துக்கு போதித்தார்கள். அது சுன்னா என்று போதித்தார்கள்.

இதுதான் இஸ்லாம்.

Anonymous said...

I am shocked to read all this. இஸ்லாமிய மதம் மீது இருந்த நல்ல எண்ணம் எல்லாம் உடைந்து சுக்கு நூறாகப் போய் விட்டது. இவர்களைப் போயா நம்பினோம், இதையா சமத்துவத்ஹ்தை போதிக்கும் மதம் என்று கற்பனை செய்து கொண்டிருந்தோம்? நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. ஒன்றுமே தெரியாமல் இத்தனை நாள் இருந்திருக்கிறோம்.

எழிலுக்கு நன்றி.

Anonymous said...

Thanks Ezhil..

We owe you a lot!

:-((

Anonymous said...

அ.மார்க்ஸ் இது பற்றி என்ன கூறுகிறார்?