Monday, March 19, 2007

பாகிஸ்தானிய பலுசிஸ்தானில் ஹோலி

பாகிஸ்தான் மாநிலமான பலுச்சிஸ்தானில் வாழும் ஏராளமான இந்துக்கள் வெகு விமரிசையாக ஹோலி கொண்டாடினார்கள்.

தலைநகர் க்வெட்டா-வில் ஹோலி கொண்டாட்டம் ஆர்யசமாஜ் கோவிலில் நடைபெற்றது. அதில் நகர மேயர் கலந்துகொண்டார்.




Holi celebrated with simplicity
நன்றி நியூஸ் பாகிஸ்தான்


QUETTA: The Hindu community on Saturday celebrated the religious festival Holi with simplicity in Balochistan due to a recent court bomb blast and the Samjhota Express attack. The community offered special prayers in temples in various districts of the province. The main ceremony was held at the Arya Samaj temple in the provincial capital, in which special prayers were offered for the prosperity and progress of the country. City Nazim Maqbool Ahmed Lehri also participated in the Samaj Ashram ceremony held in the evening.



வாழ்க வளமுடன்

1 comment:

Anonymous said...

நல்லதே நடக்கட்டும்..

சூழ்நிலையால் இஸ்லாமியராகிவிட்ட பலுச்சிஸ்தானியரும் மீண்டும் இந்துக்களாகி இறைவழி சேரட்டும்..

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.