8000 முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் இந்துமதம் தழுவினர்
1928: 8,000 Convert to Hinduism : IN OUR PAGES: 100, 75 AND 50 YEARS AGO
International Herald Tribune
Friday, March 28, 2003
LONDON: More than 8,000 Christians and Moslems have been gathered into the Hindu fold within the past week following the conversion of the former Miss Nancy Ann Miller, according to dispatches from Bombay. The largest number of conversions was made in the Portuguese quarter where 4,000 embraced Hinduism, while in Khandesh an initiation of 700 fishermen took place under the auspices of the Shankarachaya who converted the American girl. A number of new Hindu missions are being organized. LONDON: More than 8,000 Christians and Moslems have been gathered into the Hindu fold within the past week following the conversion of the former Miss Nancy Ann Miller, according to dispatches from Bombay. The largest number of conversions was made in the Portuguese quarter where 4,000 embraced Hinduism, while in Khandesh an initiation of 700 fishermen took place under the auspices of the Shankarachaya who converted the American girl. A number of new Hindu missions are being organized.
--
மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திருக்க வேண்டும்.
20 comments:
Hope this thing continues
எழிலண்ணா,
8000 பேர் உயர்ஜாதி இந்துக்கள் ஆனாங்களா? வெறும் இந்துக்கள் ஆனாங்களா?
கொஞ்சம் சொல்லுங்க.
நான் கேட்க நினைத்தேன் அவர் கேட்டுட்டார் இவர்களை எந்த ஜாதியில் சேர்க்கப் போகிறீர்
அன்பு சகோதரர் கேள்வி கேட்பவன், அன்பு சகோதரர் தமிழ் பித்தன்,
உங்கள் கேள்விகளுக்கு ஏற்கெனவே இந்துக்களாகும் ஈரானியர்கள் என்ற பதிவில் பதில் கூறியிருக்கிறேன்.
நன்றி
அவன்க சாதி பத்தி நான்க கவலபடுரோம். நீ ஏன் கவலபடுர? எழில்னா, நீன்க எழுதுங்ன்னா.
எழில், மிக நல்ல செய்தி.
ஜாதியை காட்டி ஒட்டை பிடுங்கும் திராவிட குடிதாங்கிகளான கேள்வி கேட்பவனும் தமிழ் பித்தனும் வந்துவிட்டார்கள்.
இந்துகள் அனைவரும் ஜாதி என்ற தவறுகளை கண்டுபிடித்து களைந்தாலும், இந்த கருப்பு கொடி கேடிகள் விடமாட்டார்கள். அந்த எருமைகள் ஊற இந்த ஜாதி என்ற சகதி தேவை.
உங்கள் பதிவில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்தற்காக மன்னிக்கவும்
நன்றி சகோதரர் கால்கரி சிவா,எஸ்.எல்
யாரேனும் என் பதிவு தமிழ்மணத்தில் இணைக்கப்படாமல் "அனுப்பு" பட்டன் காட்டினால், தயவு செய்து அனுப்பி வைக்கும்படி கேட்டுகொள்கிறேன்.
நன்றி
எழில்
hahahah sweet revenge???
இதையும் அனுப்பு வையுங்கள் சகோதரர்களே
தொடர்ந்து சிறப்பான பதிவுகளாக தந்துகொண்டிருக்கிறீர்கள்.
இந்துக்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறீர்கள்.
இது போன்று தொடர்ந்து இந்துமதத்துக்கு அனைத்து இஸ்லாமியரும் கிரிஸ்துவர்களும் வர முயற்சி செய்வோம்..
நட்புடன்
பலர் என்னை தவறாக புரிந்திருக்கலாம் இந்துக்கள் தங்களையுணர்ந்த ஜாதிகளை களைந்து தலைநிமிர்வார்களேயானால் அதை எதிர் கொள்ள எந்த மதத்துக்கும் திராணி(சக்தி) இருக்காது அப்படியான அற்புத சிந்தனைகளும் எதிர்வு கூறல்களையும் கொண்டது இந்த இந்துமதம் ஆனால் இந்துவர்கள் மாறிவிட்டார்கள் அவர்கள் சேற்றிலிருந்து வெளிவே வரவேண்டும் அவர்கள் ஜாதிக்கு கொடுக்கின்ற மதிப்போ மரியாதையோ மதத்துக்கு தர முன்வருவதில்லை இந்து மதத்தில் எத்தனையோ நல்ல விடயம் இருக்க அவர்கள் இதையே மட்டும் மதத்தின் முக்கிய சடங்காக கருதுவதை ஒருபோது ஏற்கவே அல்லது ஆமோதிக்கவே முடியாது இந்துவர்கள் திருந்தினால் இந்து தானாக வளரும் அதுக்கு அப்பரே சம்பந்தரே மீண்டும் தேவையில்லை
மிக நல்ல செய்தி.
நன்றி நல்லவன்.
நன்றி சகோதரர் தமிழ் பித்தன். உங்கள் வார்த்தை நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை.
நன்றி
I would like to know how one can convert into hinduism? (as far i i'm aware there are no ceremonies like in other religions to convert)
and I have read in hindu book (cannot remember the name) that it is not correct to convert from the religion you are born into from your parents.
//மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திருக்க வேண்டும்.//
அது சரி! அவன் நம்மள மாத்தினா மட்டும் தப்பு. நாம மாத்தினா மட்டும் தப்பில்க்லையா? ('உடனே, 'விருப்பப்பட்டு மாறுறாங்க-ன்னு சொல்லாதீங்க).
"அது சரி! அவன் நம்மள மாத்தினா மட்டும் தப்பு. நாம மாத்தினா மட்டும் தப்பில்க்லையா? ('உடனே, 'விருப்பப்பட்டு மாறுறாங்க-ன்னு சொல்லாதீங்க)."
சீனு சார் சரியா சொன்னீங்க. இதுக்கு ஒரு பதிலும் வராதே...
ஆஹா... 8000 பேரா? தலைக்கு ரூ 5000 வச்சாலும் செமத்தியா வசூலாகியிருக்குமே!
நல்ல பிஸினஸ்தான்யா இது..!
இந்த பிஸினஸ் பற்றி ஒருவர் இந்த சுட்டியில் எழுதியுள்ளார்.
http://maricair.blogspot.com/2007/03/blog-post_14.html
ஒரு பக்கம் காசு கொடுத்து இந்து மதத்தில் இணைகிறார்கள். மற்ற இரண்டு பக்கங்களிலும் காசு கொடுத்து கடவுளை விற்க வேண்டி வருகிறது.. எந்த பக்கம் மக்கள் தானாக போகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாமே
//'உடனே, 'விருப்பப்பட்டு மாறுறாங்க-ன்னு சொல்லாதீங்க)."
//
Why not? If they join on their own, what is the problem?
Can anyone of you send this post to Thamizmanam?
http://ezhila.blogspot.com/2007/03/blog-post_3826.html
Post a Comment