Tuesday, March 20, 2007

முஸ்லீம்களை வாழவைக்கும் இந்துமதம்

உலகெங்கும் பற்றி பரவும் இஸ்லாமிய தீவிரவாதத்தில் இறங்காமல் இந்திய முஸ்லீம்கள் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதற்கு அவர்களது சகோதரர்களாக வாழும் இந்துக்களின் பரந்த மனப்பான்மையும் சகிப்புத்தன்மையுமே காரணம் என்று கூறுகிறார் ஐடிஸி என்னும் மிகப்பெரிய இந்திய தொழில்நிறுவனத்தின் எக்ஸகியூட்டிவ் டைரக்டர் திரு. ஹபீப் ரஹ்மான் அவர்கள்.

Indian Muslims unaffected by surge of fundamentalism

Web posted at: 2/19/2007 1:51:37
Source ::: The Peninsula




Panelists at the session on 'Perspective from Asia', (from left) Bruce Riedel, Komaruddin Hidayat, Mohamed Jawhar Hassan and Habib Rahman. Inset: Mehbooba Mufti. (Salim Matramkot)
doha • Home to the second-largest Muslim population in the world, India has remained unaffected by the surge of fundamentalism witnessed in the Arab and Islamic world.
This was acknowledged at a key session devoted to Asian Muslims at the ongoing US-Islamic World Forum here yesterday. The three-day forum, which began on Saturday, concludes today.
It was noted that despite being sizeable in number (138 million), Indian Muslims are tolerant and generally accommodative in nature as compared to their counterparts elsewhere.
Speaking at the plenary session on 'Perspectives from Asia', a delegate from India outlined a number of factors that contributed to keeping the country's vast Muslim population uninfluenced by the wave of religious extremism that sweeps across parts of the Arab and Islamic world.
A section of the audience.
Habib Rahman, Executive Director of ITC Ltd, India, said that coexistence with majority Hindus was one of the reasons why Muslims in India had developed a more accommodative nature.
Rahman later told The Peninsula that back home, the accent in the Muslim community was on education which explains their relatively progressive outlook.
Bruce Riedel, from the Saban Centre for Middle East Policy at the Brookings Institution, USA, also spoke at the session. He talked convincingly about the situation in Afghanistan and Pakistan with special reference to the Taleban and Al Qaeda and the challenges facing the two countries in combating terrorism.
Asked by this newspaper later as to why the US was acknowledging the fact that India was home to the world's second-largest Muslim population after 60 years of its independence, he said (former US President) "Bill Clinton's March 2000 visit to New Delhi actually opened the doors".
"And we give credit to President George W Bush to further his (Clinton's) India policy," said Riedel.
Earlier, Martin Indyk, Director, Saban Centre for Middle East Policy at the Brookings Institution, told this newspaper that since more than half of the world's Muslim population live outside of the Arab world, it was only logical to lay emphasis on Asia (including India) at this convention.
A highlight of the session was comments made by women delegates during the question and answer session. Three women spoke and two of them were prominent politicians, each from India and Pakistan.
Mehbooba Mufti, a member of parliament (MP) from Jammu and Kashmir in India and daughter of the former Indian federal interior minister, Mufti Mohamed Saeed, and Abida Hussain, from the Pakistan's People's Party, were those who commented on the situation in their respective countries.
Kashmir was one of the issues raised and Riedel said it was high time the US paid attention to it.
Mufti noted that while India and Pakistan had agreed to resolve the dispute, she would like to know what the US was doing to solve the Israel-Palestine issue.

--

இந்துமதமே உலகத்தின் ஆன்மீக ஒளி. அது அனைவரையும் அரவணைத்து வாழ வகை செய்யும்.

வாழ்க வளமுடன்

6 comments:

ஏமாறாதவன் said...

இந்தியாவில் இஸ்லாமிய ஆதிக்க வாதம் இன்னும் சுய உருவில் தலையெடுக்கவில்லை என்பதே ஒரு தரக்கத்துக்கு உரியது.

இந்திய இஸ்லாமியம் இன்று எத்தனை விழுக்காடு தீவீரம் அடைந்துவருகிறது என்பதில் பல கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், கடந்த இருபது வருடங்களில், இஸ்லாமிய பழமை வாதமும் ஆதிக்க வெறியும் பரவி வருவது கண்கூடு.

இதற்கு பல உளவியல், சமுதாய மற்றும பொருளாதார காரணிகள் உண்டு. இதை எழுத புகுந்தால் மேலும் விரியும். நேரமில்லை.

ஆனால், இங்கு நான் இரு எண்ணங்களை பதிகிறேன். முதலாவது, இஸ்லாமிய சகிப்புத்தன்மையும், நல்லிணக்க பான்மையும் இங்கு தெரிவது புறத்தோற்றமே. இஸ்லாமிய எழுச்சியை எதிர்நோக்கி, தன் ஆதிக்க நாட்களை ஆவலுடன் திட்டமிட்டு இன்று இஸ்லாம் பல முனைகளில் முயன்று வந்தாலும் ஒரு அரசியல் தந்திரமாக இந்த "சகிப்பு" வாழ்வியலை நடத்திக்கொண்டிருக்கிறது. இதுவே உண்மை. ஆனால், நாங்கள் இஸ்லாமியர்கள் இதை உங்களுடன் ஒப்புக்கொள்ள மாட்டோம். இந்த ஒத்து வாழ்தல் உளமாற என்று நீங்கள் எண்ணினால் அது ஒரு மிகப்பெரிய தவறு.

இரண்டாவதாக, இஸ்லாமின் திண்மை இன்று இந்தியாவில் ஒரு மாதிரி இல்லை. தமிழகம் முதலான 5% பிரதேசங்களுக்கும், காசர்கோடு, காஷ்மீர் முதலான பெரும்பான்மை பிரதேசங்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பிற கலாசார, மத, இன குறியீடுங்களை நசுக்க இயன்றவரை முயன்று ஒவ்வொரு பகுதியிலும் தன் "சக்திக்கு" ஏற்ப இவை செயல்படுத்தப்படுகின்றன. அதனால், இந்த "சகிப்பு" இஸ்லாமியர்கள் என்பது ஒரு மாயை. இஸ்லாத்தில் அறியாத முஸ்லிம்கள் இருக்கலாமே ஒழிய வேறு விதமான இஸ்லாம் இருக்க இயலாது. இது இந்தியாவுக்கும் பொருந்தும். இங்கு இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளாக மக்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நல்லண்ணம் வெகுவாக குறைந்துவிட்டதும் இஸ்லாம் இன்று "அடக்கி வாசிக்கும்" நிலையில் இருப்பதின் காரணம். ஐம்பது, அறுபதுகள் போன்று இன்று இந்துக்களை இழிபடுத்தி இஸ்லாத்தை ஒரு விடிவெள்ளியாக காட்டுவது நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒன்று. வலதுசாரி இந்துத்துவா எழுச்சியும் ஒரு காரணம். மேலும், முஸ்லிம்கள் "அடக்குமுறை" வேடம் போடுகிறார்கள் என்று பிற இனத்தவர்கள் சலிப்படைந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. முஸ்லிம்களுக்கும் இப்போதெல்லாம் இந்த பிச்சை ஓட்டுவங்கி வாய்ப்புகளில் ஆர்வம் குறைந்துவிட்டது.. அதனாலும், இஸ்லாம் இன்று அடக்கி வாசிக்கிறது.

ஆனால், இவை மாறும். இஸ்லாம் இந்தியாவை ஆக்கிரமிக்கும். மற்ற இனங்களை அழிக்கும் என்ற ஒரு கனவு எல்லா முஸ்லிமுக்கும் உண்டு.

ஜி said...

அப்படிப் பார்த்தால், பாபர் மசூதி இடுக்கப்பட்ட நாளுக்கு அப்ப்புறம்தான் இந்தியாவில் முஸ்லிம் தீவீரவாதிகளும் அதிகரித்தார்கள். அதனால், முஸ்லிம்களின் தீவிரவாதத்தை தூண்டியதும் அவர்களுடைய தீவிரவாதச் செயல்தான்னு நீங்க ஒத்துக்கிறீங்களா??

Anonymous said...

//அப்படிப் பார்த்தால், பாபர் மசூதி இடுக்கப்பட்ட நாளுக்கு அப்ப்புறம்தான் இந்தியாவில் முஸ்லிம் தீவீரவாதிகளும் அதிகரித்தார்கள்.//

Is that true? Partition violence, Direct action day violence, and even the Violence agains Buddhists in Thailand are also due to Babri Masjid?

Anonymous said...

"இந்துமதமே உலகத்தின் ஆன்மீக ஒளி. அது அனைவரையும் அரவணைத்து வாழ வகை செய்யும்"

ஹய் இதோடா... நல்ல காமெடி

எழில் said...

Thanks emarathavan, Ji, anonies.

Thanks for your comments

Anonymous said...

எழில்!
ஏமாறாதவன் எழுத்து உண்மையை எடுத்துச் சொல்கிறது. இஸ்லாமின் கோட்பாடுகளைப் பற்றித் தெரியாத இஸ்லாமியர்கள் அமைதியானவர்கள்தாம். இஸ்லாமைப் பற்றித் தெரிந்தவர்கள், அந்த "FAITH" ன் ஆளுமைக்கு ஆட்பட்டவர்கள் சகிப்புத் தன்மைப் பற்றி அறியாதவர்கள். பள்ளிவாசல்களில் இமாம்களின் பயான் (சொற்பொழிவு)களைக் கேட்ட அனுபவத்தில் தெரிந்துகொண்டது.
ஆனாலும் முஸ்லீம்களை வாழவைக்கிறது இந்துமதம் என்று சொல்வது பொருத்தமாகப்படவில்லை.