மலேசியாவில் பல முஸ்லீம்கள் இந்துக்களாக விரும்புகிறார்கள். அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி பலர் தங்களை இந்துக்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருக்கிறார்கள்.
ஒரு குடும்பத்தின் 10 சகோதர சகோதரிகள் தங்களை இந்துக்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று மனு கொடுத்ததின் செய்தி இங்கே
10 siblings want to be listed as Hindus in their MyKad
BUKIT MERTAJAM: Ten siblings are seeking to have their religion currently listed as Islam changed to Hindu.
The 10 – five men and five women – are children of a Muslim man who married a Hindu but grew up practising Hinduism and eventually got married to Hindus.
On Feb 16, the 10, all of them with Muslim names and listed as Muslims on their MyKad, submitted individual sworn declarations at the magistrate's court in Jawi, South Seberang Prai, claiming that they had been practising Hinduism since birth and prayed at Hindu temples.
In their declaration, they said that they wanted to change the status of their religion from Islam to Hindu.
They also said they were married to Hindus – although none of them had their marriages registered – and took part in Hindu celebrations, including Thaipusam. Their children were also given Hindu names.
They related their predicament to newsmen during a press conference at Bukit Mertajam MP Chong Eng's service centre here yesterday.
Their father, Ibrahim Noyah, 67, said he first married a Muslim woman known only as Sabariah but she died in 1958. He then married M. Nagamah but did not require her to convert.
“Nagamah was my neighbour and I fell in love with her when she took care of me after my wife passed away,” he said.
Ibrahim and Nagamah, 60, have 10 children and 30 grandchildren. Three of the grandchildren do not have birth certificates, while some have only one parent's name in their birth certificates.
V. Rathiga, 27, an athlete married to Ibrahim’s son, Kamis, 27, said she left out Kamis' name in the birth certificates of their daughters – three-year-old Prami and one-year-old Sakti – as Kamis wanted them to be recognised as Hindus.
Chong hoped the authorities would settle the matter quickly.
--
வருக தங்கள் வாழ்வு வளம் பெருக!
5 comments:
எழில்,
அப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டில் கூட எனக்குத் தெரிந்தே பல இஸ்லாமியர்கள் இந்துக்கடவுள்களை வழிபட்டு, இந்து நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றார்கள். பெயரளவில் மட்டுமே அவர்கள் இஸ்லாமியர்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு இஸ்லாமியக் குடும்பம் இன்றும் வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி யோகத்தை பயின்று, மற்றவர்களுக்கு கற்றுவித்து வருகிறது. நான் கற்ற ஒருவித யோகத்தைக் கூட பரஞ்சோதி என்ற இஸ்லாமியரே எனக்கு கற்றுத் தந்தவருக்கு கற்றுத் தந்தார்(பரஞ்சோதி அவர்களின் இஸ்லாமியப் பெயர் எனக்குத் தெரியவில்லை, திருவான்மியூரில் அவரது சமாதி இருக்கிறது -கேள்விப்பட்டிருக்கின்றேன்).
அது போன்றே, புதுக்கோட்டைக்கருகில் மெய்வழிச்சாலை என்ற ஒரு ஆன்மீகக்குழுவை தோற்றுவித்தவரும் இஸ்லாமியரே. முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்ட அவர், இஸ்லாத்தைத் துறந்து தனக்கென ஒரு தனி சமூகம், இடம், கொடி போன்றவற்றை அமைத்துக் கொண்டார். இன்னமும் கூட எங்கேயாவது நீங்கள் காவித்தலைப்பகையில் பிறைபோட்ட சாலை அடியார்களைக் காணமுடியும்.
ஒருவிதத்தில் சூஃபியிஸம் கூட இந்துமதம் தான். அப்படிப்பார்த்தால், இஸ்லாமிய சமூகத்தில் பெரும் எண்ணிக்கையில் இருப்பவர்கள் இஸ்லாமியப் பெயர்தாங்கிய இந்துக்களே. இஸ்லாமிய வன்முறை இல்லாது போனால் இவர்களில் பலர் தங்களை இஸ்லாமியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மட்டார்கள்.
அமெரிக்காவில் வாழும் எனது நண்பர் சொல்கிறார், அங்கே வரும் இஸ்லாமியர்கள்(குறிப்பாக ஷியாக்கள்) பெரும் அளவில் கிறித்துவத்துக்கு மாறுகின்றார்கள் என்று. அதே போல, இந்துமதத்தின் மறுவார்ப்பு என்று வகாபிக்கள் குற்றம் சாட்டும் அகமதியா பிரிவும் முஸ்லிம்களிடையே விடுவிடுவென்று பரவிக்கொன்டிருக்கின்றது.
இஸ்லாம் அதிவேகமாக பரவுகிறது என்பது பெரும் மாயை. தங்களைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கூடுவது கூட பிறப்பு விகிதம் அங்கே அதிகம் என்பதால்தான்(பெண்கள் எல்லாம் நல்ல விளைநிலம் என்று குரான் சொல்லியிருக்கிறதே, பெண்களின் வாய்ஸ் அங்கே எடுபடாது, கேட்டாலும் குரானைக்காட்டி மூளைச்சலவை செய்து விடுவார்கள்).
அப்படி எண்ணிக்கை கூடினாலும், அவர்கள் இஸ்லாம் சொல்லும் எந்த விஷயத்தையும் பின்பற்றாததால் காஃபிர்கள் ஆகின்றார்கள். இப்படி காஃபிர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூஃபியிஸ நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள், அகமதியா முஸ்லிம்கள், தீமிதிக்கும் - அலகு குத்திக்கொள்ளும் ஷியாக்கள், இது போன்று இருக்கும் சிறு சிறு இஸ்லாமிய குழுக்கள் என்று எல்லாவற்றையும் கழித்துப் பார்த்தால், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. இது குறித்து விரிவான புள்ளி விபரங்களை சேகரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டுள்ளேன்.
மலேசியாவில் பல ஆயிரகணக்கான மலாய்கள் அரசாங்க வற்புறுத்தலால்தான் முஸ்லீமாக இருக்கிறார்கள். தைபூசத்தின்போது எத்தனை மலாய்கள் முருகனை வழிபட வருகிறார்கள் என்று பார்த்தாலே தெரியும். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மலாய்கள் முருகனையும் பிள்ளையாரையும் வழிபட வருகிறார்கள். இவ்வாறு மலாய்கள் வருவதாலேயே அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகள் இந்து கோவில்களை உடைக்கிறார்கள். இந்து மதம் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
அழியட்டும் அரக்க மார்க்கம். அக்கிரமத்தால் வளர்ந்த மார்க்கம். மானுடம் நன்றாய் வாழ மேன்மைகொள் பாரத தருமம் பரவட்டும் உலகமெல்லாம்.
அகமதியாக்கள், சூபிக்கள் என்று முஸ்லீம்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொண்டு இஸ்லாமிய அடையாளத்துடன் இருப்பது சரியல்ல.
இஸ்லாம் தவறு என்று நினைத்தால், இந்துவாகி இந்துப்பெயரை வைத்துக்கொண்டு மாறி விட வேண்டும்.
நீங்கள் வன்முறை வழி போகாமல் இருக்கலாம்.ஆனால் உங்கள் பிள்ளைகள் இஸ்லாமிய அடையாளத்தின் காரணமாக மூளைச்சலவை செய்யப்பட்டு தற்கொலைபடையாக ஆகி அப்பாவிகளை கொன்று, தானும் செத்துப்போனால், என்ன செய்வது?
ஆகவே இஸ்லாமியர்கள் தங்களது அரபிப்பெயர்களை விட்டுவிட்டு தூய தமிழ்ப்பெயர்களில் இந்துக்களாக வேண்டும்.
அதனால்தான் மலேசியாவில் மலாய்கள் தங்கள் பிள்ளைகளின் பெயராக இந்துப்பெயர்களையே இப்போது அதிக அளவில் வைக்கிறார்கள். அரபுப்பெயர்களை வைப்பது தங்கள் பிள்ளைகளை தீயவழியில் செலுத்திவிடும் என்று நம்புகிறார்கள்.
The last anonymous comments are shocking.. yet real.
We Muslims should think that over.
Post a Comment