சில நாட்களுக்கு முன்னர் இசையை கொல்ல முயன்றவர் தானே கொல்லப்பட்டது பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
கலீஜ் டைம்ஸ் இதழில் பாகிஸ்தானில் ம்யூஸிக் கடைகளில் வெடிகுண்டு வைத்து வெடித்து கடைக்காரர்களை கொன்றிருப்பதை பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.
Pakistan blast targets music, videos
(AFP)
18 March 2007
PESHAWAR - A homemade bomb in a Pakistan market damaged four music and video shops on Sunday just weeks after their owners refused an order to close down from Islamic hardliners.
Police said two people were injured in the blast at a market in Peshawar, the largest city in the deeply conservative North West Frontier Province along the border with Afghanistan.
One of the shopowners, Bashir Khan, said that hardliners calling themselves the “Soldiers of Islam” had left him a note several weeks ago, saying that music shops in the Gulshan market should close their doors.
“We had informed the police about the note and requested them to provide security,” Khan said.
The blast left a crater and damaged the roof and pillar of market building, and also shattered windows in nearby houses, local police official Abdul Qadir told AFP.
The inured guard had been admitted to hospital and his condition was stable, while the injured passer by was released after giving first aid, he said.
The guard said that an unidentified man had handed him a tin of cooking oil, which exploded minutes after the man left.
The province has seen previous attacks on video and music shops blamed on extremists emulating the ultra-orthodox Taleban, who ruled neighbouring Afghanistan from 1996 to 2001.
There has been growing concern about the “Talebanisation” of Pakistan and the introduction of Islamic sharia law in tribal areas.
Last week two men and a woman were stoned and shot to death for adultery in a tribal area.
--
ஏ ஆர் ரஹ்மான், நாகூர் ஹனீபா போன்றவர்கள் பேசாமல் இந்துமதத்துக்கு திரும்பிவிடுதல் அவர்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் நல்லது.
--
5 comments:
:-)
ஏ.ஆர்.ரஹ்மான் வந்தே மாதரம் பாடியதற்கே அவரை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. அவர் சூஃபிஸத்தில் ஈடுபாடு கொண்டவர் வேறு. எதோ, பெயர்தாங்கி முஸ்லிமாகவாவது இருந்துவிட்டுப் போகட்டும், நாளடைவில் அவரும் வகாபியாக, ஜிகாதியாக மாறிவிடுவார் என்று நினைத்திருக்கலாம்.
அப்படித்தான் ஆகிறது. இந்தியாவில் பெரும்பாலாக முஸ்லீமாக மாறுபவர்கள் இஸ்லாத்தில் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படும் நல்ல விஷயங்களுக்காக மாறுகிறார்கள்.
ஆனால், மாறியவுடன் இது ஒருவழிப்பாதை என்று புரிந்துகொண்டுவிடுகிறார்கள்.
பிறகு வேறு வழியின்றி மாபியா கூட்டத்தில் சிக்கியவனைப்போல, குற்றங்களை புரிய ஏவலாளிகளாக ஆகிவிடுகிறார்கள்.
அவர்கள் தப்பினாலும், அவர்களது குழந்தைகள் தப்ப முடியாது.
I dont know if AR Rahman reads the newspapers. Or your blog...
If he does, he wont be a Muslim.
Ignorance is bliss...
Will there be fatwa against arRahman?
http://ezhila.blogspot.com/2007/03/blog-post_9031.html
இந்த பதிவையும் தமிழ் மணத்தில் யாரேனும் இணைத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்
Post a Comment