Friday, August 01, 2008

கிறிஸ்துவ மதம் பற்றி ஆபிரஹாம் லிங்கன்

The Bible is not my book, and Christianity is not my religion. I could never give assent to the long, complicated statements of Christian dogma.

Abraham Lincoln

பைபிள் என்னுடைய புத்தகம் அல்ல, கிறிஸ்துவம் என்னுடைய மதம் அல்ல. கிறிஸ்துவ மதத்தின் நீளமான சிக்கலான கிறிஸ்துவ மூட நம்பிக்கைகளுக்கு ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்.

ஆபிரஹாம் லிங்கன்

3 comments:

Anonymous said...

சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ஆபிரஹாம் லிங்கன்

சிவத்தமிழோன் said...

கருத்து விழிப்படையும் தகவல்களைத்தருவதற்கு நன்றி. இதை அவருடைய ஏதேனும் புத்தங்களில் காணக்கூடியதாகவுள்ளதாயின் அந்த நூலை அறியத்தருமாறு வேண்டுகின்றேன்.

எழில் said...

http://www.quotedb.com/quotes/2140