இஸ்லாம் கிறிஸ்துவம் யூதமதம் செய்த கொலைகளை விட சாத்தனை நம்புபவர்கள் செய்த கொலைகள் கம்மி என்று கூறுகிறார் ஜோனதன் ஷாப்பிரோ.
இவர் வரைந்த ஒரு கார்ட்டூனில் யெஹோவா என்ற யூத தெய்வம், இயேசு கிறிஸ்து என்ற கிறிஸ்துவ தெய்வம், அல்லா என்ற முஸ்லிம் தெய்வம் ஆகியவற்றையும் படமாக வரைந்துள்ளார்.
அல்லா என்ற முஸ்லீம் தெய்வத்தை படமாக வரைந்ததால் கோபம் கொண்டு ஏராளமான முஸ்லீம்கள் கோபமாக எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள்.
Cartoon upsets Muslims
Anton Ferreira Published:Nov 22, 2007
FREE SPEECH: Jonathan Shapiro Picture: ARAMINTA DE CLERMONT
Zapiro’s dig at a Sunday newspaper’s zero tolerance for Satanism upsets some readers.
Cartoonist Jonathan Shapiro — better known as Zapiro — has riled Muslims with a cartoon that portrays Allah, but he is unrepentant.
“I do these things because I believe in freedom of expression,” Shapiro said, acknowledging that his cartoon in the Cape Times yesterday had landed him in hot water.
He said he understood the cartoon had provoked a flood of angry SMS messages from the Muslim community.
It was drawn in support of columnist Deon Maas, who was fired by Rapport newspaper last week after he argued that people should be allowed to believe in Satan if they wanted to.
The Zapiro cartoon included pictures of, among others, Allah, Jehovah, the Holy Trinity, Shiva and Satan. The caption said there was no proof that any of them actually existed.
Shapiro said the three major religions — Christianity, Islam and Judaism — were responsible for many more deaths and more oppression than could be attributed to Satanists.
Shapiro, who is being sued by Jacob Zuma over his cartoons, said he was not surprised that people had gone “ballistic”.
Devout believers should “take a step back” from their religious fervour and realise belief systems were created by humans, he said.
The Muslim Judicial Council, based in the Western Cape, said it had noted the cartoon and was drafting a response.
Cape Times editor Tyrone August said the paper had received only one complaint about the cartoon by early afternoon yesterday.
3 comments:
நச்
இதர மதத்தை சார்ந்தவர்கள், (இந்து,பௌத்தர்,கிருஸ்தவர்...) அவர்கள் மதத்தைப் பற்றி மற்றவர்கள் தாக்கிப் பேசினாலோ அல்லது நையாண்டியாகச் சொன்னாலோ சாதாரணமாக எடுத்துக் கொள்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அது அவர்களது விமர்சனம் அல்லது பர்வை என்று பெருந்தன்மையாகப் புரிந்து கொள்கிறார்கள்.
ஆனால் இவர்கள் மட்டும் ஏன் இத்தனை ஆவேசம் கொள்கிறார்கள்? Why this intolerance? Why they resort to violence always? இதற்கு என்ன காரணம்? 'அமைதி மார்க்கம்' என்று சொல்லப்படும் மதத்தை சேர்ந்த இவர்கள் ஆக்ரோஷம் கொள்வது எதனால்? ஆய்வு செய்ய வேண்டிய ஒரு விஷயம்.அடிப்படையிலிருந்து ஆராய வேண்டிய ஒன்று. உலக அமைதிக்கு இது ஒரு அவசரம். தீர்வு காண வேண்டியது அவசியம்.
ஒரு சாலையில் இருவர் போகிறார்கள். இருவர் மீதும் ஒரு அறியாச் சிறுவன் கல்லெறிகிறான்.
ஒருவர் அருகில் வந்து "தம்பி கல்லெறியாதே. படிப்பதை கவனி" என்று அறிவுரை கூறிவிட்டு செல்கிறார்.
மற்றொருவர் கடும் கோபமடைந்து அந்த சிறுவனின் தலையை துண்டிக்கிறார்.
எவர் நல்லவர்?
நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்.
Post a Comment