Saturday, November 24, 2007

தஸ்லிமா நஸ்ரின் தமிழ்நாட்டுக்கு வர பி.ஜெயினுலாபுதீன் என்பவர் எதிர்ப்பு

யார் இவரென்று தெரியவில்லை. பி ஜெயினுலாபுதீன் என்பவர் தஸ்லிமா நஸ்ரின் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.

தேவையே இல்லாமல் இவர் ஏன் முந்திரிக்கொட்டையாக பேசுகிறார் என்று தெரியவில்லை.

ஏன் கலைஞர் கருணாநிதி தஸ்லிமாவை தமிழகத்துக்கு வர அழைப்பு விடுத்திருக்கிறாரா?

அப்படி அழைப்பு விடுத்துவிடுவாரா?

தேவையில்லாமல் பெரிய ஆளாக முயற்சிக்கும் இந்த ஆள் யாரென்று தெரியவில்லை.

Muslim group opposes any move to bring Taslima to TN

Kumbakonam (PTI): A Muslim organisation in Tamil Nadu said it would oppose any move to accomodate Bangladeshi writer Taslima Nasreen in the state.

"Taslima Nasreen should not enter Tamil Nadu, if she enters we would oppose it", P Jainulabdin, state president of Tauheed Jamaath told reporters here.

He also welcomed the recent reservation announced by the state government for Muslims in education and employment.

the Karunanidhi government had recently extended a 3.5 per cent exclusive reservation for backward Muslims, carving it out the quota for backward communities.

However, he criticised the Central government accusing it of not fulfilling its promises on providing reservation to Muslims.

"We are giving the Centre time till January to implement the Sachar committee recommendations. If not, we would resort to agaitations", he said.

5 comments:

கால்கரி சிவா said...

Who is this guy P.Jainulaputheen? Is he external affairs minister for Tamilnadu? ha ha...jokers..

Anonymous said...

இவரா, இவர்தான் அம்பேத்கார் சிலைக்கு செருப்புமாலை போட்டு தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே கலவரத்தை தூண்டியவர் என்று இஸ்லாமியர்களாலேயே குற்றம் சாட்டப்படுபவர்.

Anonymous said...

//யார் இவரென்று தெரியவில்லை. பி ஜெயினுலாபுதீன் என்பவர் தஸ்லிமா நஸ்ரின் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.//

இவரைப்பற்றியும் இவரது லீலைகளை பற்றியும் தெறிந்து கொள்வதற்கு :

இவரைத் தெறிந்து கொள்ளுங்கள்


காமலீலைகள்-1

காமலீலைகள்-2

இஸ்லாத்துக்கு வரும் பென்களோடு காம விளையாட்டுக்கள்

காமரசம் சொட்டும் காதல் கடிதம் கொடுத்த பி.ஜேயின் அந்தரங்கங்கள்

பத்திரிகைகளில் அம்பலமான வேலைக்கார சிறுமியுடன் செக்ஸ் செய்த விசயம்


இன்னும் தெறியவில்லையா இவர் யாரென்று? இவர்தான் பி.ஜே!! ஆன்மீக முகமூடி அணிந்துள்ள மற்றொரு பிரேமாநந்தா.

Anonymous said...

தேவர் சிலைக்கு செருப்புமாலை போட்டு தேவர்- ஆதிதிராவிடர் கலவரத்தைதூண்டியவர்

கருப்புபையன் பதிவினை பார்க்கவும்.

Anonymous said...

இப்போது தெரிகிறது தமிழ்நாட்டில் ஜாதிக்கலவரங்களுக்கு யார் காரணம் என்று.