Wednesday, November 21, 2007
கல்கத்தாவில் தஸ்லிமா எதிர்ப்பு பேரணி- கலவரம்- இந்துக்கடைகள் உடைப்பு
தஸ்லிமா நஷ்ரீனை இந்தியாவை விட்டு துரத்தவேண்டும் என்று கோரி கல்கத்தாவில் இஸ்லாமியர்களின் பேரணி நடந்தது.
இது வழக்கம்போல கலவரமாகி, பேரணியில் வந்தவர்கள், இந்துக்களின் கடைகளை வீடுகளை சூரையாட ஆரம்பித்தனர். (ஒரு சில இந்துக்கள் தங்கள் கடைகளையும் வீடுகளையும் பாதுகாக்க இந்த இஸ்லாமிய சகோதரர்களை எதிர்த்து போராடியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அந்த இந்துக்களை கண்டனம் செய்யும் பதிவுகளை மற்ற அறிவுஜீவி பதிவர்களின் பதிவுகளில் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)
மத்திய கல்கத்தா முழுவதும் நடந்த கலவரத்தினால் ஏராளமான இந்துக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டு, இந்துக்களை பாதுகாக்க ராணுவம் கல்கத்தாவில் ரோந்து செய்கிறது.
Army deployed after Calcutta riot
Hundreds of soldiers are trying to keep peace in Calcutta
Troops have been deployed in the Indian city of Calcutta after protests over a controversial writer turned into riots.
Police using tear gas and baton charges were unable to control crowds calling for Bangladeshi feminist writer Taslima Nasreen to leave India.
Rioters blocked roads and set cars alight. At least 27 people were hurt. More than 100 arrests have been made.
Crowds were also protesting at recent attacks on Muslims in the Nandigram area in the east of West Bengal state.
A number of people have been killed and thousands left homeless in Nandigram after violence over now-abandoned state plans to industrialise farm land in the area.
Roads blocked
Wednesday's trouble in the state capital began after the predominantly Muslim All-India Minority Forum called for blockades on major roads in the city.
We have called out the army and they will help us restore order
Prasad Ranjan Ray,
State home secretary
The group said Ms Nasreen had "seriously hurt Muslim sentiments". Many Muslims say her writing ridicules Islam.
Police arrived in strength to disperse the demonstrators.
Violence then broke out in Ripon Street in the north of the city and spread to Park Circus, Moulali and many other areas of central Calcutta.
The BBC's Subir Bhaumik in Calcutta says he saw two army columns, one in Park Circus and one in Moulali.
For most of the day, parts of the city centre were a no-go area, with main roads closed to traffic and commuters stranded.
Children spent hours in buses before they could be returned to the safety of their schools.
"The protesters started pelting policemen with brick bats and acid bottles in several places, so we can say the trouble making was planned and co-ordinated," Calcutta police chief Gautam Chakrabarty said.
Idris Ali, a senior leader of the Minority Forum, blamed the state's ruling Communists for the violence.
"They have infiltrated our ranks and sparked the violence. We wanted to protest peacefully but the Marxists are trying to discredit us," Mr Ali told the BBC.
The Marxists denied the charge.
"We had no idea of their plans, they have planned the trouble, they must take the blame for this mayhem," Communist Party of India (Marxist) leader Biman Bose said.
'Red terror'
The All-India Minority Forum says Taslima Nasreen's Indian visa should be revoked and she should be forced to leave the country.
Ms Nasreen faced death threats in her homeland
Critics say she called for the Koran to be changed to give women greater rights, but she vehemently denied making the comments.
Ms Nasreen fled Bangladesh in the early 1990s after death threats and has spent the last three years in Calcutta after a long stay in Europe.
India has not granted her citizenship which she has requested but has granted regular visa extensions.
Minority Forum leaders accuse West Bengal's government of "red terror" in the Nandigram enclave, a troubled cluster of villages to the south-west of Calcutta.
The state government denies it has failed to protect the people of the area from attacks by its supporters.
குறிச்சொற்கள்:
இஸ்லாமிய பயங்கரவாதம்,
கல்கத்தா,
தஸ்லிமா நஷ்ரீன்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இது!
//(ஒரு சில இந்துக்கள் தங்கள் கடைகளையும் வீடுகளையும் பாதுகாக்க இந்த இஸ்லாமிய சகோதரர்களை எதிர்த்து போராடியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அந்த இந்துக்களை கண்டனம் செய்யும் பதிவுகளை மற்ற அறிவுஜீவி பதிவர்களின் பதிவுகளில் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)
//
:-(
கொல்கொத்தாநகரில் நந்திகிராம் நிகழ்வுகளை எதிர்த்து அனைத்திந்தியா சிறுபான்மையினர் போரம் அறிவித்திருந்த மூன்றுமணி நேர மாநிலமுடக்கம் வன்முறையில் முடிந்தது. சாலைகளை மறித்தும்,கற்களை வீசியும் வன்முறையில் இறங்கியவர்களை காவல்துறை தடியடி நடத்தியும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் அடக்க முயன்றனர். நகரின் முக்கிய ஏஜேசி போஸ் சாலை மறியலை விலக்க முயன்ற துணை கமிசனர் ஜாவேத் சாமீம் கல்லடியில் காயமடைந்தார். நிலமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுக்க மாநில அரசு இராணுவத்தை அழைத்துள்ளது. அவர்கள் நகரவீதிகளில் Flag march செய்வார்கள் என நகர காவல்துறை ஆனையாளர் கௌதம் மோகன் தெரிவித்தார். இரவு நேரங்களில் சில பகுதிகளில் ஊரடங்கும் அமலாக்கப்படும்.
சிறுபான்மையினர் குழுவின் தலைவர் இத்ரிஸ் அலி தங்கள் இயக்கத்தினருடன் வெளியாட்கள் ஊடுருவி வன்முறைக்கு வித்திட்டதாகக் கூறினார். தங்கள் போராட்டம் நந்திகிராம் நிகழ்வுகள் தவிர முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பதவி விலகவேண்டும் என்பதும் பங்களாதேச எழுத்தாளர் டாஸ்லிமா நஸ் ரீனுக்குக் கொடுக்கப்பட்ட விசா இரத்துசெய்யப்படவேண்டும் என்பதும் ஆகும் எனக் கூறினார்.
நன்றி: "சற்றுமுன்"
Islam proclaims itself as the only legitimate religion for the entire world, grudgingly granting minor recognition to Judaism and Christianity from whom it has liberally plagiarized many of its dogma. Jews and Christians are allowed to live under the rule of Islam as dhimmis and must pay a special religious tax of jazyyeh. Buddhists, Hindus, Zoroastrians, Baha’is, members of other religions, agnostics, or atheists are not even allowed to live practicing their belief or disbelief.
இப்படிப்பட்ட சூழலில் தஸ்லீமா நஸ்ரின் போன்றவர்களின் நிலைமை கவலைக்கிடம் தான். அவருடைய துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பின்னூட்டங்களுக்கு நன்றி
“Islam” is a derivation of “taslim,” the Arabic word for “surrender,” surrender to the will and dictates of Allah as revealed by Muhammad and recorded in the Quran.
அப்படிப்பட்ட சரணாகதியில் வாழ்க்கை நடத்துபவர்கள்தாம் உண்மையான முஸ்லீம்கள். 'தஸ்லீம்' எனப் பெயர் வைத்துக்கொண்டு இஸ்லாமிற்கு எதிராக நடப்பது முரண்பாடுதான்.
Post a Comment