மலேசியாவில் உள்ள நூற்றுக்கணக்கான வருடங்கள் பழைய இந்துக்கோவில்களை மலேசிய அரசாங்கம் இடிப்பதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உறுப்பினர்கள் மலேசிய தூதரகத்தின் முன்னால், ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இதில் 40 உறுப்பினர்கள் கைது செய்யப்ப்பட்டார்கள்
மாரியம்மன் கோவிலை இடித்த மலேசிய அரசாங்கத்தை கண்டித்து தமிழர்களின் எதிர்ப்பை காட்டிய இவர்களுக்கு நன்றி
Chennai
BJP, RSS, Hindu Munnani members held
Chennai (PTI): About 40 members of BJP, RSS and Hindu Munnani were taken into custody for staging a demonstration in front of the Malaysian Consulate here on Tuesday, protesting the "demolition of Hindu temples" in that country.
According to police, the protestors, including Hindu Munnani founder-president Rama Gopalan were taken into custody for staging the demo without obtaining prior permission. But, they were released later, police added.
Gopalan said that many Hindu temples were being demolished in Malaysia. They wanted the Central government to immediatley take up the matter with that country.
"We also presented a memorandum to Consulate officials in this regard," he said.
No comments:
Post a Comment