பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பாளர்கள் துரத்தியதால்தான் எம்.எப்.ஹூசேன் இந்தியாவை விட்டு ஓடினார் என்று சில அறிவுஜீவிகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையை சொல்லத்தான் இந்த பதிவு.
கீழே டெலிகிராப் செய்தி இருக்கிறது. படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
மீனாட்சி - டேல் ஆப் திரி சிட்டிஸ் என்று ஒரு படம் எடுத்தார் திரு. எம். எப் .உசேன். அந்த படத்தில் ஒரு வார்த்தை (ஞாபகத்திலிருந்து சொல்கிறேன். நூர் என்ற வார்த்தை) உபயோகித்தது இந்திய இஸ்லாமிய அறிஞர்களை கோபப்படுத்தியதால் அவர் மீது பட்வா விதித்தார்கள்.
உடனே இந்த படத்தை வாபஸ் வாங்கிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
But the painter, who had stood by his works when under attack from the Shiv Sena, was incommunicado on why he chose to withdraw the film when the ulemas had demanded only the removal of a phrase.
Husain stops Meenaxi
CHANDRIMA S. BHATTACHARYA
Mumbai, April 16: Faced with criticism from Islamic organisations on the use of a phrase, M.F. Husain has withdrawn his film Meenaxi: A Tale of Three Cities from theatres. But the painter has left his critics more stunned than happy.
The All India Ulema Council met the police commissioner yesterday, demanding that Husain drop the phrase Noorun-ala-noor from a song picturised on the heroine, Tabu.
“The phrase is used only for the Holy Prophet and it was blasphemous when used about a woman,” said Sohail Rokaria of the Raza Academy that supported the ulemas.
“But we requested only for the removal of these words. We made it clear we didn’t want a ban on the film,” he added. “We are very surprised as to why Husain did it.”
In a statement, Husain said: “My reaction to something like this is that I withdraw the film.”
But the painter, who had stood by his works when under attack from the Shiv Sena, was incommunicado on why he chose to withdraw the film when the ulemas had demanded only the removal of a phrase.
3 comments:
யாரிடம் "வீரம்" காட்டமுடியுமோ அங்கே தானே காட்டமுடியும்?
:-((
ஊருக்கு இளைத்தவன்.. இந்து..
போடு அவன் மீது பழியை!
Post a Comment