Saturday, November 17, 2007

நந்திகிராமத்தில் சிபிஎம் செம்படை செய்த அட்டூழியங்களை கண்டித்து முஸ்லீம் அமைப்பு கல்கத்தா பந்த்

நந்திக்கிராமத்தில் சிபிஎம் செம்படை தாக்கி அங்குள்ள பெண்களை கற்பழித்து ஆண்களை கொலை செய்ததை கண்டித்து பஞ்சிம் பங்கா மில்லி இத்தேஹாத் பரிஷத் என்ற முஸ்லீம் அமைப்பு கல்கத்தா பந்த் நடத்தியுள்ளது.

நந்திக்கிராமத்திலும் அதற்கு அருகாமை நிலங்களிலும் வாழ்பவர்கள் முஸ்லீம்களே என்பதும், நந்திக்கிராமத்தில் சிபிஎம் குண்டர்கள் தாக்கியதும் கொன்றதிலும் பெரும்பான்மை முஸ்லீம்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Muslims force 4-hr Kolkata shutdown
PTI | Kolkata

Traffic went haywire here following a four-hour shutdown called by the Pashimbanga Milli Ittehad Parishad, a joint forum of 12 Islamic organisations on Friday in protest against the "recapture" of Nandigram by the CPI(M).

Police said major areas like Esplanade, Park Circus, AJC Bose Road and Kidderpore were seriously affected and the impact could also be felt in the central business district.

Train services in the south section of Sealdah were affected, though the main section remained unaffected.

"Train movement in the Diamond Harbour and Lakshmikantapur section was affected," railway officials said.

Addressing a rally, joint convenor of the forum Siddiqullah Chowdhury called on the people to fight "CPI(M) terror" in the State.

The forum comprised, among others, Jamiat Ulama-i-Hind, All India Minority Forum, Milli Council, Indian National League and Jamiat-e-Islami Hind.

For any comments, queries or feedback, kindly mail us at pioneerletters@yahoo.co.in

1 comment:

Anonymous said...

நந்திக்கிராமத்தில் பொதுமக்களை கொன்ற சிபிஎம் குண்டர்களை கண்டிக்கிறேன்.