Wednesday, November 07, 2007

புஷ் ஒரு முட்டாள்- சீன் ஏஜெண்ட் காரெட் கடும் கோபம்

ஜார்ஜ் புஷ் என்றைக்கும் இல்லாத நாளாய் ஒரு உண்மையைச் சொல்ல, பிரகாஷ் காரட்டுக்கு கடும் கோபம் வந்துவிட்டது.

அவர் ஒஸாமா பின் லாடன், ஹிட்லர், லெனின் எல்லோரும் ஒரே மாதிரியான கொலைகாரர்கள் என்று உண்மையை சொல்லிவிட்டார்.

லெனினை ஒஸாமா பின்லாடன்(ர்ர்), ஹிட்லர்(ன்) ஆகியோருடன் ஒப்பிட்டது காரெட்டுக்கு கடும் கோபத்தை வரவழைத்து புஷ்ஷை முட்டாள் என்று வர்ணித்துள்ளார்.

Bush is a fool, says Prakash Karat
Agencies
Posted online: Wednesday, November 07, 2007 at 12:00:00
Updated: Wednesday, November 07, 2007 at 06:14:20Print Email To Editor


New Delhi, November 7: US President George W Bush came under severe attack from the CPM, which described him as a ‘fool’ for comparing Russian leader Lenin with the likes of Osama bin Laden and Adolf Hitler.
"He (George Bush) is a fool. I have heard that a few days ago he said Lenin, Hitler and Osama Bin Laden were alike," CPM general secretary Prakash Karat said addressing a function in New Delhi to commemorate the 90th anniversary of Russia's 1917 October Revolution.

"The world knows he is weak in the knowledge of history but now it has also been established that George Bush is also a fool," the Communist leader said after unveiling a bust of Lenin.

Karat asked the party cadres to take a pledge to weed out imperialism from the world.

No comments: