Sunday, November 25, 2007

தானாக கல்கத்தாவிலிருந்து வெளியேறியதாக சொல்வது பச்சை பொய் -தஸ்லிமா

தானாக கல்கத்தாவிலிருந்து வெளியேறியதாக சொல்வது பச்சை பொய் என்ற் தஸ்லிமா கூறியிருக்கிறார் (தீக்கதிரின் மூஞ்சி எங்கே?)

கொல்கத்தா ஏர்போர்ட்டில் தன்னிடம் மேற்குவங்க போலீஸ் டிக்கட்டை கொடுக்கும்வரைக்கும் தான் ஜெய்ப்பூருக்குத்தான் போகிறோம் என்பதும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்
(சந்திப்புவின் மூஞ்சி எங்கே?)

கேவலமாக எழுதிய, படம் வரைந்த எம்.எப் உசேனுக்கு ஒன்றும் நடக்கவில்லை.
ஆனால் என்னுடைய உயிருக்கு மட்டும் பாதுகாப்பில்லை என்றும் கூறியிருக்கிறார்.

(எல்லா போலி மதச்சார்பின்மைகாரர்களின் மூஞ்சிகளும் எங்கே?)


Nothing happens to Husain... Everybody is after my life: Taslima
Posted online: Sunday, November 25, 2007 at 0000 hrs
Print EmailD K SINGH With Kolkata bureau


NEW DELHI, NOVEMBER 24:On the day the West Bengal government said she “was free to come back”, Bangladeshi writer Taslima Nasreen dismissed as “lies” claims that she chose to leave Kolkata in the first place.

Nasreen said that she didn’t know she was headed for Jaipur till the flight ticket was handed to her at Kolkata airport on Thursday by a senior police official.

“They are liars. Everybody is telling lies,” said Nasreen when asked about claims by two Kolkata-based businessmen that they had facilitated her departure, following last week’s violence in Kolkata, on her request.

Later, West Bengal Home secretary Prasad Ranjan Ray said in Kolkata that Nasreen could return and “there are security arrangements for her”.

Union External Affairs Minister Pranab Mukherjee assured Nasreen that there would be “no problem” in extending her India visa, if she wanted to.

“In fact, her visa had been extended till February next year. When she applies again, we will definitely consider it,” said Mukherjee.

In Delhi, looking tense, and chatting to Rajasthan government officials at Rajasthan House here, Nasreen said, “Nothing happens to MF Husain who has done so many things, while everybody is after my life.”

Husain has often been the target of extremist Hindu organizations for his paintings of Hindu goddesses, while Nasreen was forced out of Bangladesh after her book Lajja that Muslim fundamentalists claimed was against Islam.

Nasreen, however, added that she “still felt secure in India”.

Admitting that she didn’t know where Home Ministry officials would lodge her tomorrow, Nasreen reiterated that she wanted to return to Kolkata. “I like Kolkata,” she said.

According to sources, Nasreen’s request — she conveyed this to BJP leader Prakash Javdekar who visited her today — is currently being discussed in negotiations between External Affairs Minister Pranab Mukherjee and the West Bengal government.

“But the Left front government is not very keen to take her back,” said the sources.

Nasreen, meanwhile, praised Rajasthan Chief Minister Vasundhara Raje and her state officials for “taking very good care” of her over the last two days. Revealing that she spoke to Raje last evening, Nasreen said, “Only a woman can understand another woman’s problems.”

Confirming that Nasreen had never wanted to leave Kolkata in the first place, officials accompanying her revealed that she had initially refused to budge when West Bengal government officials told her that she should leave following the violence in Kolkata.

On Thursday, Kolkata police officials reached her house to tell her that she had to leave immediately and a car was waiting for her, they said. At the airport, a senior police official handed over two air tickets — for her and a relative who accompanied her. That, they said, was when Nasreen realised she was headed to Jaipur.

The Indian Express had reported on Saturday that Shree Cement Ltd head HM Bangur and leather exporter Sandeep Bhutoria had been used by West Bengal police to facilitate Nasreen’s exit from the state. Bhutoria had claimed that Nasreen had wanted to go to Jaipur.

But while Nasreen admitted that she knew Bhutoria, she denied any such request was made.

Today, besides Javdekar, others who visited Nasreen included Rajasthan Women’s Commission Chairperson, Tara Gandhi Bhattacharjee, who is also Mahatma Gandhi’s grand-daughter.

editor@expressindia.com

5 comments:

Anonymous said...

அவரவர் செஞ்ச செயலுக்கான பலன அனுபவிக்கிறாங்க ராஜாக்களே ! இதுல நாம என்ன சொல்ல வேண்டிருக்கு.

எங்கிட்ட சூப்பர் ஐடியா இருக்கு. அந்த அம்மா பெளத்தத்தைப் புகழ்ந்து ஒரு 5 நூல்கள் எழுதிட்டு, தாய்லாந்துலேயோ பூடான்லேயோ போய் எஞ்சிய நாட்களை ஓட்டலாம்.

உங்களில் பெங்காலி தெரிஞ்சவங்க யாராவது அவருக்கு இத எடுத்து சொல்றீங்களா.

பாவம், அந்த அம்மயார்ட்ட காசு வேற அவ்வளவா கிடையாது. இல்லன்ன ருஷ்டி மாதிரி மேற்குலகை தஞ்சம் அடையலாம். சுவீடன் குடியுரிமைக் குடுத்திருந்தாலும், செலவுக்கு யார் காசு குடுப்பா ? வேணும்னா IDRF ஐக் கேட்டுப்பாக்கலாம்.

வஜ்ரா said...

ஹுசைன் தானாக வலிய லண்டன் சென்றுள்ளான். அவன் சொத்துக்கள் அனைத்தையும் அவன் சொந்தக்காரர்களின் பெயரில் மாற்றியும் விட்டிருக்கிறான், கோர்ட் ஜப்தி செய்யாமல் இருக்க.


ஹுசைன் நேற்று வரைந்த படத்துக்கும் இன்று எதிர்ப்பு கிழம்பவில்லை. 26 ஆண்டுகள் முன்பே அவன் இந்துக்கள் வணங்கும் தேவிகளை நிர்வாணமாக வரைந்துவிட்டான். இந்துக்கள் எதிர்ப்பு என்பது competitive intolerance வகையைச் சேர்ந்தது. இசுலாமியர்கள், கிருத்தவர்கள் செய்யும் எதிர்ப்பைப் பார்த்து, அதற்கு அரசு கொடுக்கும் மதிப்பைப் பார்த்து செய்யப்படும் கேவலமான ஒன்று.


இன்று ஹுசைன் அவனாகவே நாட்டைவிட்டு வெளியில் இருக்கிறான். அவன் தலைக்கு யாரும் விலை வைக்கவில்லை. இந்து மதம் ரவுடிகளையும் எற்றுக் கொள்ளும் மதம். ரவுடிகளால் எழுதப்பட்ட புத்தகத்தை நம்பும் மதம் அல்ல.

Anonymous said...

பொய் சொல்வதற்கு கம்யூனிஸ்டுகளுக்கு கற்றுத்தரவேண்டுமா என்ன?

Anonymous said...

Russell says, “Fear is the main source of superstition, and one of the main sources of cruelty. To conquer fear is the beginning of wisdom.”

Islam is entirely based on fear. Fear is the pivotal argument of all the Muslims. Fear of Allah and his punishment is the main bridle that keeps Muslims confined.

Anonymous said...

கம்யூன்ஸ்டுகள்தான் உலகெங்கும் இருக்கும் பயங்கரவாதிகளின் ஊற்றுக்கண்.

எல்லா அராஜக அக்கிரமங்களையும் ஏதேனும் அலங்கார வார்த்தைகள் போட்டு ஒய்யார கொண்டை போட்டுத்தருவார்கள்.