Thursday, November 15, 2007

இஸ்லாமிய ஷாரியா: கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 200 கசையடிகள்

பல சவுதி அரேபிய இளைஞர்கள் சேர்ந்து கூட்டாக ஒரு 19 வயது பெண்ணை பாலுறவு பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆனால், அந்த பெண் தனக்கு சொந்தமில்லாத ஆடவர்களுடன் இருந்ததற்காக இஸ்லாமிய ஷாரியா நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 90 கசையடிகள் தண்டனையாக விதித்தது.
இந்த செய்தி வெளிவந்ததால், கோபம் கொண்ட இஸ்லாமிய ஷாரியா நீதிமன்றம், பத்திரிக்கைகள் மூலம் நீதியை பாதிக்க முயற்சி செய்ததற்காக அந்த பெண்ணுக்கு மொத்தம் 200 கசையடிகள் கொடுக்க ஆணையிட்டுள்ளது.

இந்த சவுதி அரேபியர்கள் தங்களது வன்முறை மார்க்கத்தை விட்டு விட்டு மனித நேயம் கொண்ட இந்துமார்க்கத்துக்கு வர விரும்புவோம்.

Saudi Arabia: Gang-rape victim gets 200 lashes
November 15, 2007 23:37 IST
Last Updated: November 15, 2007 23:40 IST


In a shocking verdict, a Saudi Court has ordered a gang rape victim to undergo 200 lashes and six months in prison for "being in the car of an unrelated male" when the crime was committed.

The 19-year-old victim was initially ordered to undergo 90 lashes by judges from the Qatif General Court, but the case was referred back to an Appeals Court after her lawyer had urged a harsher punishment for assaulters, the Arab News reported.

In its verdict, the court, which punished the victim for "being in the car of an unrelated male at the time of the rape", also suspended her lawyer.

The seven rapists, whose previous sentences ranged from 10 months to five years in prison, also had their prison terms increased to between two and nine years. The verdict came in as a shock to everybody.

A source at the Qatif General Court said the judges had informed the rape victim that the reason behind doubling her punishment was "her attempt to aggravate and influence the judiciary through the media", the report added.

Saudi Arabia enforces a strict Islamic doctrine known as Wahhabism and forbids unrelated men and women from associating with each other, bans women from driving and forces them to cover head-to-toe in public.

3 comments:

Anonymous said...

முதலில் கற்பழித்தவனுக்கு 200 கசையடிகள் என்பதாக புரிந்துகொண்டு சற்று ஊன்றி படித்ததும்தான், கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கே 200 கசையடிகள் என்று புரிந்தது.

அடப்பாவிகளா.

நீங்களெல்லாம் மனுசங்களாடா?

Anonymous said...

இஸ்லாமிய ஷாரியா..
அது எப்படி இருக்கும்?
இப்படித்தான் இருக்கும்!

Anonymous said...

சே