சீரழியும் சமூக உறவுகள், குடும்ப உறவுகள் காரணமாக எகிப்தில் ஆறு நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது என்று எகிப்து தெரிவிக்கிறது.
பெரும்பாலான கேஸ்கள் ஆண்களாலேயே வருகின்றன. ஆண்கள் எந்த விளக்கமும் கொடுக்க தேவையின்றி எந்த பெண்ணையும் விவாகரத்து செய்யலாம் என்று எகிப்தின் இஸ்லாமிய ஷாரியா தெரிவிக்கிறது.
ஆகவே, ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்பதால் பலர் நாலாவது பெண்ணை தலாக் செய்துவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார்கள்.
மேலும் ஆண்கள் விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு போகவேண்டிய தேவையும் இல்லை.
இதனால், 76 மில்லியன் மக்கள் உள்ள எகிப்தில் 2.5 மில்லியன் விவாகரத்தான பெண்கள் இருப்பதாக அரபு நியூஸ் தெரிவிக்கிறது.
நன்றி அரபு நியூஸ்
Divorce in Egypt every six minutes
CAIRO, Nov 20, 2007 (AFP) - A couple files for divorce every six minutes in Egypt, with a third of marriages breaking up in the first year, the press reported on Tuesday quoting the state-run statistics bureau.
Courts across Egypt rule on 240 divorces each day, according to the Central Agency for Public Mobilisation and Statistics (CAPMAS)
In most cases men take the initiative to file for divorce since under Muslim sharia law they are allowed to seek unrestricted legal separation from their spouses while women must face long court procedures.
In line with sharia, men do not need to go to court to file for divorce and can take up to four wives.
Egypt, home to 76 million people, now has 2.5 million divorced women.
1 comment:
இது எகிப்தில் மட்டுமல்ல. திருவனந்தபுரம் போனால், ஏராளமான விபச்சாரிகள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்று பார்த்தால், கேரளாவில் இதன் விளைவும் தெரியும்.
கல்வியறிவுக் கொடுக்கப்படாமல் அனாதரவாக, எந்த ஒரு ஜீவனாம்சமும் இல்லாமல், முத்தலாக் சொல்லி துரத்திவிடப்படும் பெண்கள், எந்த தொழிலுக்கய்யா செல்வார்கள்?
கண்ணீர் வரவைக்கும் அவர்களது கண்ணீர் கதைகள்.
காரணம், இஸ்லாமிய ஷாரியா.
Post a Comment