Monday, July 16, 2007

கல்வி, சவுதி அரேபியாவை உலக ஆக்கிரமிப்புக்கு தயார் செய்யவில்லை என்று வருந்தும் இமாம்



கல்வி, சவுதி அரேபியாவை உலக ஆக்கிரமிப்புக்கு தயார் செய்யவில்லை என்று சவுதி டிவியில் வருந்துகிறார் இந்த இமாம்

சவுதி அரேபியா குரானின் தேசமாக, வாளின் தேசமாக, ஜிகாதின் தேசமாக இருக்க வேண்டுமாம். அப்படி இல்லை, ஈராகில் தற்கொலைப்படையாக செல்லும் சவுதிகளை போற்றாமல் கை கழுவுவது சரியல்ல் என்று கூறுகிறார்.

No comments: