Saturday, July 28, 2007

சவுதி அரேபியாவில் பரவலாக இருக்கும் ஓரின புணர்ச்சி

நாட்யா லபி என்ற எழுத்தாளர் அட்லாண்டிக் இதழில் எழுதிய கட்டுரை.

சவுதி அரேபியாவில் மாற்றின புணர்ச்சியாளராக இருப்பதை விடவும், ஓரினப்புணர்ச்சியாளராக இருப்பது எளிது, வசதியானது என்று தெரிகிறது.

ஜெட்டாவில் தஹ்லியா தெருவில் முழுவதும் ஓரின காதலர்களான ஆண்களால் நிரம்பி வழிகிறது.

The Kingdom in the Closet
(page 1 of 4)


Sodomy is punishable by death in Saudi Arabia, but gay life flourishes there. Why it is “easier to be gay than straight” in a society where everyone, homosexual and otherwise, lives in the closet
by Nadya Labi

.....

asser, a 26-year-old artist, was taking me on an impromptu tour of his hometown of Jeddah, Saudi Arabia, on a sweltering September afternoon. The air conditioner of his dusty Honda battled the heat, prayer beads dangled from the rearview mirror, and the smell of the cigarette he’d just smoked wafted toward me as he stopped to show me a barbershop that his friends frequent. Officially, men in Saudi Arabia aren’t allowed to wear their hair long or to display jewelry—such vanities are usually deemed to violate an Islamic instruction that the sexes must not be too similar in appearance. But Yasser wears a silver necklace, a silver bracelet, and a sparkly red stud in his left ear, and his hair is shaggy. Yasser is homosexual, or so we would describe him in the West, and the barbershop we visited caters to gay men. Business is brisk.

Leaving the barbershop, we drove onto Tahlia Street, a broad avenue framed by palm trees, then went past a succession of sleek malls and slowed in front of a glass-and-steel shopping center. Men congregated outside and in nearby cafés. Whereas most such establishments have a family section, two of this area’s cafés allow only men; not surprisingly, they are popular among men who prefer one another’s company. Yasser gestured to a parking lot across from the shopping center, explaining that after midnight it would be “full of men picking up men.” These days, he said, “you see gay people everywhere.”


இது மட்டுமல்ல,
சவுதி அரேபியாவில் ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்வதும் அவ்வப்போது நடக்கிறது. சென்ற வருடம் போலீஸுக்கு யாரோ சொல்லிவிட்டதால், 20 ஆண்களை சவுதி போலீஸ் கைது செய்தது.

20 arrested at Saudi gay wedding

August 16 2006 at 08:01PM


Riyadh - Saudi authorities arrested 20 young men after raiding a suspected gay wedding in the southern town of Jizan, a newspaper reported on Wednesday.

The detainees, who were among some 400 men attending "the wedding party of two men" on Tuesday, had been "emulating women," the Al-Watan paper said.

In all, some 250 people were detained in the police raid on the party but the rest were later released.

Police had "arrested the wanted people and released those who have nothing to do with the matter," the paper quoted a police commander as saying.

Some guests were also seen chewing qat, an illegal narcotic widely used in neighbouring Yemen, on a hill above the square where the party was being held, Al-Watan said.

1 comment:

Unknown said...

இது மிகவும் சரி. நானும் இப்படிப் பட்ட ஓரினப் புணர்ச்சியாளர்கள் பலரை இங்கு கண்டிருக்கிறேன். ஒரு முறை நான் தனியாக ஒரு லிமோஸின் எனப்படும் டாக்ஸியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அதன் ஓட்டுனர் கே எனப்படுன் ஓரினப் புணர்ச்சியாளன். அப்போது நான் சௌதியில் புதிதாக வந்தமையால் எனக்கு அரபி மொழியும் அவ்வளவாகத் தெரியாது. அவன் அரபியில் ஏதேதோ பேசினான் பின்னர் அவன் வழக்கமான வழியைவிடுத்துமாறிய போது தான் அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்டேன். பின்னர் கூச்சலிட்டு வண்டியை நிறுத்திவிட்டேன். உடனே வண்டியிலிருந்து கீழே இறங்கி, எனக்குத் தெரிந்த அரபி வார்த்தைகளால் அவனைத் திட்டிவிட்டு, பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டேன்.

அதன் முக்கியக் காரணம் என்ன? இங்கு பெண்களைத் திருமணம் செய்ய ஆண்கள் பணம் கொடுக்க வேண்டும். எனவே பணம் மிகுதியாக இருப்பவர்கள் பல திருமணங்கள் முடிப்பர். பணம் இல்லாதவர் என்ன செய்வர்.. இப்படிப்பட்ட கீழ் தரமான வேலைகளில் ஈடு படுவர்.

திருமணம் என்பது இரு மனம் சம்மந்தப் பட்ட விஷயம். இதில் ஆணோ அல்லது பெண்ணோ பணம் வாங்குவது தவறாகும். ஆனால் இஸ்லாம் பெண்கள் திருமணத்திற்கு பணம் வாங்குவதை ஊக்குவிக்கிறது. அதனால் பல கொடுமைகள் நடைபெறுகிறது.