Tuesday, July 24, 2007

அரைக்கம்பத்தில் அல்லா

முக்கியமான நபர்கள் இறந்தால், அல்லது துக்கம் அல்லது ராஜீய காரியங்களுக்காக தேசக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, தேசம் நினைவு கூர்வதை குறிப்பது வழக்கம்.



ஆனால், ஈரானில் கொடியில் அல்லா என்று எழுதப்பட்டிருப்பதால், அதனை இனிமேல் அரைக்கம்பத்தில் பறக்கவிடக்கூடாது என்று ஈரான் அமைச்சர் கூறியிருக்கிறார்.




Iran bans half-mast flag to honor 'Allah' emblem
AFP

July 22, 2007



TEHRAN -- Iran has banned the national flag from flying at half-mast during periods of mourning in order to show respect for the writing of Allah's (God's) name on the flag.

The Iranian flag carries the words, "la ilaha illa Allah," the Arabic phrase meaning there is no god but Allah, between its green, white, and red stripes. It also carries the words, "Allah-o-Akbar" (God is Greatest).

"The Iranian flag carries 'Allah-o-Akbar' and 'la ilaha illa Allah.' In order to respect the sanctity of these terms, the flag should never be flown at half mast," Vice-President Parviz Davudi said in a directive to state organizations.

Under the rule of Pahlavi shahs who were ousted by the Islamic revolution in 1979, the national flag carried a sun and lion emblem in its middle white stripe, and no words.

However, it was redesigned following the revolution led by the late ayatollah Ruhollah Khomeini to add the sacred words, and a tulip motif symbolizing God, the power of the state, and self-sacrifice.

4 comments:

Senthil Alagu Perumal said...

இது முன்னரே சவுதி அரேபியா நாட்டில் அறிவிக்கப்பட்டது. சவுதி அரேபிய தேசியக் கொடியில் "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்று குறிப்பிட்டிருக்கும்.

எழில் said...

நன்றி செந்தில்.

Anonymous said...

Islam is a fear based philosophy that has taken root in a shame based milieu. This is a very dangerous combination. When you combine fear and shame moral codes, you give birth to the most insidious ethos imaginable. That is Islam. Islam is an illogical doctrine that is based on fear and is defended through honor. This makes Islam more dangerous than Nazism. Muslims are not concerned about the irrationality of Islam or about good or evil. They are mostly concerned about losing face and upholding the image of Islam.

இஸ்லாமின் இந்த தன்மையை முதலில் இஸ்லாமியர் அல்லாதோர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.அதற்கு எங்கும் போக வேண்டாம், குரானைஒருமுறை படியுங்கள் போதும்,தெளிவாகத் தெரிந்து விடும். வரிக்கு வரி பொறுமையை கடைபிடித்து படித்து நான் தெரிந்து கொண்டதைத்தான் சொல்கிறேன்.

அதே சமயத்தில், இஸ்லாமியர்களை இந்த விபரீதத்தை புரிந்து கொள்ள வைப்பது கடினம். அவர்கள் குரானை ஒருமுறை கவனமாய் படித்தால் போதும்,அது போதிக்கும் வன்முறை மனிதனை குலை நடுங்க வைத்து விடும். அமைதி மார்க்கம் என்று கூறிக் கொள்வது எவ்வளவு பெரிய பொய் என்பதையும் உணர்ந்து விடலாம். ஆனால் அப்படி துணிந்து,மனம் திறந்து படிப்பதைக் கூட அந்த 'ஆஃகிரத்' பயம் அவர்களைத் தடுத்து விடும். அதனால்தான் பொருள் புரியாத அரபு மொழியில் திரும்பத் திரும்ப 'ஓதுவார்கள்'. ஒரு வார்த்தைக்குக் கூட பொருள் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஏனெனில், குரான் மனிதன் எழுதிய புத்தகம் என்று அவர்கள் கருதுவதில்லை.

மாறாக,
'அல்லா' 'முகம்மது' விற்கு 'ஜுப்ராயில் அலை இஸ்லாம்' எனும் வானவர் மூலம் அனுப்பிய அருட்கொடை என நம்பும் படியும்,கேள்வி கேட்டால் நரகம் கிட்டி விடும் என்று பயப்படும்படியும், சிறு பிராயம் முதல் அவர்கள் மூளையில் சலவை செய்யப்பட்டு மழுங்கடிக்கப் பட்டுள்ளார்கள்.
பரிதாபம்தான்.

mubarak kuwait said...

குரான் அணைத்து மொழிகளிலும் இருக்கிறது, நானும் தமிழில் படித்திருக்கிறேன், எங்கே பயங்கரவாதம் சொல்ல பட்டு இருக்கிறது? குரானிலே அதிகமாக மனிதனை சிந்திக்க சொல்லி இருக்கிறது, நீங்களும் ஒரு முறை படித்து சிந்தித்து பாருங்கள், யாரும் குரானை படித்து சிந்திக்க வேண்டாம் என்று சொன்னது? தமிழ் நாட்டில் இஸ்லாமிய புத்தக கடைகளில் தமிழ் மொழி பெயர்ப்பு குரான் கிடைக்கிறது,