Wednesday, July 25, 2007

அல்லா உலகத்துக்கு அமைதி கொண்டுவரும் விதம்


டுனீசியாவைச் சேர்ந்த லைடி பெனோமோர் என்பவர் தன்னிடம் அல்லா உலக அமைதியை கொண்டுவருவது என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு சூர்யகாந்த் பட்டேல் என்ற 60 வயது முதியவரை அடித்து கொன்றார்.

சூர்யகாந்த் பட்டேல், இந்த லைடி பெனோமோர் என்பவரால் தாக்கப்பட்ட ஆறுபேரை காப்பாற்ற முயன்றபோது லைடி இவரை கொன்றார்.


Delusional killer

A Tunisian immigrant beat a man to death while believing that Allah was telling him how to bring about world peace, a court was told. Suryakant Patel, 60, was killed as he tried to help six people being attacked by Laidi Benomor, 30, in Harlington High Street, near Heathrow, last November. Benomor, of no fixed address, admitted manslaughter due to diminished responsibility. He was detained indefinitely.

3 comments:

Anonymous said...

If we choose the path of sanity, the only way to help Muslims leave Islam is to discredit it. This means openly criticizing it, the way we do with Christianity or other religions. Christianity has not been spared from criticism. There has been nothing against Christianity, Judaism or Hinduism that could have been said and it hasn't. Why Islam should be spared from criticism? If there is any truth to Islam, let its apologists defend it. If it cannot be defended logically then it is a lie. Why should we bow to a lie when it is responsible for countless deaths and so much bloodshed?

இப்படி மதத்தின் பேரால் சகட்டுமேனிக்கு கொலை செய்து வருபவர்களை, இவர்கள் சொல்லும் பொய்களை, எத்தனை நாட்களுக்கு இவ்வுலகம் பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறது?
ஜிஹாத் பயத்தால் வாய் மூடி மவுனம் காப்பது எத்தனை நாளைக்கோ?

எழில் said...

நன்றி அனானி சகோதரரே,

சொந்தப்பெயர் எழுத விருப்பமில்லை என்றால் ஏதேனும் ஒரு பெயர் எடுத்துக்கொள்ளலாமே. நல்ல வாதப்பூர்வமான கருத்துக்களை வைக்கிறீர்கள்.

நான் ஏற்கெனவே இஸ்லாமிய் சகோதரர்களுடன் விவாதம் புரிந்துள்ளேன்.

நீண்ட விவாதத்தின் பின்னரும் இது நிரூபணமாக இல்லை. இது ஒரு நம்பிக்கையாகத்தான் அவர்களாலும் கூற முடிகிறது.

பழைய பதிவுகளை பார்க்கலாம்.
நன்றி
எழில்

Anonymous said...

எழில்,


கலக்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.

நே.கு