Wednesday, July 25, 2007

ஈராக்: புட்பால் ரசிகர்கள் மத்தியில் முஸ்லீம் பயங்கரவாதி கார்குண்டு வெடித்து 16 பேர் பலி, 57பேர் காயம்

தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட காரை புட்பால் ரசிகர்கள் மத்தியில் கொண்டுவந்து வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த புட்பால் ரசிகர்கள் ஆஸிய புட்பால் செமி பைனலில் ஈராக் அறையிருதி ஆட்டத்தில் வெற்றி அடைந்ததை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

இதில் 57 பேர் படுகாயமடைந்தனர்

Suicide car bomb kills 16 in east Baghdad -police
25 Jul 2007 16:39:28 GMT
Source: Reuters


Background
Iraq in turmoil
More BAGHDAD, July 25 (Reuters) - A suicide car bomber targeting an army checkpoint in eastern Baghdad killed 16 people on Wednesday, many of them soccer fans who had taken to the streets to celebrate Iraq's Asian Cup semifinal win, police said.

Another 57 people were wounded. Two soldiers were among the dead, police said

No comments: