கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்காளத்தில் சாதாரணம் நாகரீகத்தை கூட மேற்கு வங்காள மக்கள் பின்பற்றுவதில்லை. அவர்களுடைய புரட்சி ஜோசிய போதனைகளில் அடிப்படை நாகரீகம் சொல்லித்தரப்படுவதில்லையோ என்னவோ.
விதவைகள் என்ற காரணத்தால், அந்த பெண்கள் சொந்த வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள்.
துரத்தபப்ட்ட மேற்கு வங்காள பெண்கள் உத்தரபிரதேசத்தில் இருக்கும் விருந்தான் நகருக்கு வருகிறார்கள். அங்கு விதவைகள் நலவாழ்வுக்கு பல சேவை மையங்கள் இருக்கின்றன.
ஒரு பக்கம் விதவைகளுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று மேற்கு வங்காளத்துக்கு வெளியில் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள்,மேற்கு வங்காளத்துக்குள் அதனை மூடி வைப்பதால், இந்த விதவைகளுக்கு தங்களுக்கு உதவிப்பணம் கிடைக்கும் என்பது கூட தெரியவில்லை.
More Indians in 'city of widows'
By Jyotsna Singh
BBC News, Delhi
Widows are seen as a drain on resources
The number of young Hindu widows seeking refuge in India's holy city of Vrindavan - nicknamed "the city of widows" - is rising, a study says.
The study, funded by the United Nations women's organisation Unifem, found it was poverty, and not spirituality, that was driving women to Vrindavan.
The report said that poor and helpless women went to the northern city to escape "humiliation and dependence".
Nearly 15,000 widows are believed to be living on the streets of Vrindavan.
Widows are traditionally ostracised in India and the new study shows their plight remains pretty much unchanged.
Unaware of help
It says that almost 80% of the widows who come to Vrindavan - in the state of Uttar Pradesh - are from West Bengal, and a large number of them are very young.
All this is despite the fact that West Bengal has one of the highest pension schemes offered by the government for widows, almost $20 (£10) a month.
A well-known journalist, Usha Rai, carried out the research. She said that widows go to Vrindavan because often they are not aware of government policies to help them.
She said charities in Vrindavan are relatively well-off as they receive huge donations.
She recommended "rehabilitation and skilled training" for widows so that they are not dependant on charity alone.
But these women are often driven away because their families see them as a drain on their finances.
No comments:
Post a Comment