Friday, July 27, 2007

பங்களாதேஷ்:முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு உதவிய மந்திரிக்கு 31 வருட சிறை

முன்னாள் பங்களாதேஷ் மந்திரியான அமீனுல் ஹக் என்ற தொலைத்தொடர்பு மந்திரி முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு உதவியதற்காக அவருக்கு 31 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது

மார்ச்சில் பங்களாதேஷ் அரசு ஆறு முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது.

இந்த பயங்கரவாதிகள் ஆகஸ்ட் 2005இல் நாடெங்கும் ஒரே நேரத்தில் 400 வெடிகுண்டுகளை வெடித்தார்கள்.

ஏற்கெனவே முஸ்லீம் ஷாரியாவை சட்டமாக வைத்திருக்கும் பங்களாதேஷ் இன்னும் கடுமையான முஸ்லீம் ஷாரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கோரி இந்த வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. நீதிபதிகள் கொல்லப்பட்டார்கள்.

Ex-Bangladesh minister gets 31 years for helping militants
Posted Thu Jul 26, 2007 10:00pm AEST


A former Bangladeshi minister has been jailed for 31 years for aiding Islamic militants who were hanged for murdering two judges in a nationwide terror campaign to impose Sharia law, police said.

Aminul Huq, telecommunications minister in the emergency-ruled country's most recent elected government, was convicted and sentenced by a court in the northwestern town of Rajshahi.

Bangladesh executed six Islamic militant leaders convicted of the murder of the two judges in March.

The extremists were also accused of masterminding a country-wide wave of bomb attacks that shook the Muslim nation of 144 million people.

The attacks included 400 almost simultaneous blasts in almost every main town on August 17, 2005.

The attacks were part of a campaign aimed at forcing Bangladesh to replace its Muslim but secular legal system, which dates from the British colonial period, with traditional Islamic law.

At least 28 people were killed and hundreds wounded in the attacks, and an ensuing crackdown saw some 1,000 members of the Jamayetul Mujahideen Bangladesh group arrested.

The blasts forced the then-prime minister Khaleda Zia, of the Bangladesh Nationalist Party, to admit that the government had underestimated the threat from Islamists.

The Islamist-allied government had earlier denied claims that senior members of the government had turned a blind eye to the activities of the extremists for political gain.

- AFP

No comments: