Monday, July 23, 2007

ஹமாஸ் ஆளும் காஜாவில் 3 பெண்கள் சித்ரவதை செய்து கொலை


மூன்று பெண்களின் உடல்கள் மத்திய காஜா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த உடல்களில் சித்ரவதை செய்திருப்பது தெரிகிறது.

காஜா பகுதி ஹமாஸ் முஸ்லீம் தீவிரவாதிகளால் ஜூன் மாதத்திலிருந்து நிர்வகிக்கப்படுகிறது.

முன்பு இங்கு ஆட்சி செய்துகொண்டிருந்த படா உறுப்பினர்கள் ஹமாஸால் கொல்லப்படுவதும், சித்ரவதை செய்யப்படுவதும் அதிகம் நடக்கிறது இப்போது.


Bodies of three women bearing torture marks found in Gaza

The bodies of three women bearing signs of torture have been found in a street in the central Gaza Strip, medics said on Sunday.

The corpses were discovered in the Deir al-Balah refugee camp late on Saturday and taken to the nearby Al-Aqsa Hospital.

Medics there said that the bodies had stab wounds, traces that wire had been placed around their necks and other signs of torture.

Neither the identities of the women nor the circumstances surrounding their deaths were immediately known.

The Gaza Strip has been ruled by the Hamas movement since June 15, when the Islamists overran forces loyal to secular president Mahmud Abbas in the territory.

Hamas was recently accused by rights groups of torturing members of the pro-Abbas Fatah party who have been detained in Gaza. Hamas denied the charges.

No comments: