சுன்னி தற்கொலை குண்டுதாரி ஷியா நகரத்தை தாக்கியதில் 22 பேர் பலியானார்கள்.
ஏராளமானவர்கள் காயமடந்தனர்.
ஹிலா என்ற நகரத்தில் எல்லோரும் கிளம்பி வரும் காலை 9 மணி அளவில் நடந்த இந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் ஷியாக்கள் என்ற காரணத்தாலேயே கொல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஷியாக்கள்
Suicide car bomber strikes the center of a major Shiite city in southern Iraq
The Associated Press
Published: July 24, 2007
BAGHDAD: A suicide car bomber struck the center of a major Shiite city in southern Iraq on Tuesday, killing at least 22 people and wounding dozens, police and hospital officials said.
The explosion occurred at 9 a.m. as the streets were packed with shoppers and people on their way to work in a commercial district in Hillah, according to provincial police.
Most of the 22 killed and 66 wounded in the blast, said Ayad Abdul-Zahra of the general hospital in Hillah.
Hillah, about 95 kilometers (60 miles) south of Baghdad, has been the site of some of the deadliest bombings, including a double suicide attack on March 6 that killed 120 people
இப்படிப்பட்ட தற்கொலை படையினரை தூண்டுபவர்கள் தங்கள் வன்முறை மார்க்கத்தை விட்டு விட்டு அமைதிமார்க்கம் வர இறையை இறைஞ்சுவோம்
No comments:
Post a Comment