ஏராளமான வீடியோக்கள் மெஹ்தி ஆர்மி என்ற ஷியா பிரிவு தீவிரவாதிகளால் வலையில் ஏற்றப்பட்டுள்ளன. இவர்கள் சுன்னி மசூதிகளை தாக்கி உடைப்பதை படம் பிடித்து வலையில் ஏற்றுகிறார்கள்.
அப்படி ஒரு சுன்னி மசூதி உடைக்கப்படுவதை படம் பிடித்திருப்பதை கீழே காணலாம்.
இப்படிப்பட்ட பதிலுக்கு பதில், பல்லுக்குபல் என்று வன்முறையை கையில் எடுப்பது சரியல்ல.
இவர்கள் தங்கள் வன்முறை மார்க்கத்தை விட்டு அமைதி வழி திரும்ப இறையை பிரார்த்திப்போம்.
நன்றி http://healingiraq.blogspot.com/
No comments:
Post a Comment