மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஹானர் கில்லிங் என்ற கொலைகளுக்கு தண்டனையே பொதுவாக வழங்கப்படுவதில்லை.
ஜோர்டனில், ஒரு பெண் விவாகரத்து செய்தபின்னர் அவர் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்திருக்கிறார். அது குடும்ப கௌரவத்துக்கு, ஜாதி கௌவரவத்துக்கு இழுக்கு என்று அவரை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.
அவருக்கு தற்போது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது மிகக்குறைவானது என்று தெரிந்தாலும், தண்டனை வழங்கபப்ட்டிருப்பதே ஒரு நல்ல அறிகுறிதான்.
Jordanian jailed for 'honour' killing
July 10 2007 at 01:53AM
Amman - A Jordanian court has sentenced a man to six months in prison for the "honour" killing of his pregnant sister, a judicial source said on Monday.
The man, who was not named, was convicted of strangling his sister who was pregnant with her husband's child after the couple had divorced.
In handing down the lenient sentence, the court said the man had acted in a "fit of anger", the source said.
Last year at least 12 women were killed in similar crimes in the conservative Muslim kingdom.
The perpetrators of "honour" crimes in Jordan are generally close to their victims and often receive light sentences if convicted.
Parliament has twice refused to reform the penal code in a bid to end the quasi impunity of men who commit such killings, despite pressure from human rights organisations. - Sapa-AFP
No comments:
Post a Comment