Tuesday, July 10, 2007

பாகிஸ்தான் ராணுவத்தால் லால் மசூதி காஜி கொல்லப்பட்டார்

பாகிஸ்தான் லால் மசூதி தலைவர் அப்துல் ரஷீத் காஜி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய செய்தியின் தலைப்பு கூறுகிறது. செய்தியின் உள்ளே, பாகிஸ்தான் ராணுவமே கொன்றதாக கூறுகிறது.


Lal Masjid leader Abdul Rashid Ghazi killed by militants ISLAMABAD, July 10 (AFP)

Rebel cleric Abdul Rashid Ghazi was killed in crossfire between militants and Pakistani forces who stormed Islamabad’s Lal Masjid, an interior ministry spokesman told AFP. “He was spotted in the basement and asked to come out. He came out with four or five militants who kept on firing at security forces,” spokesman Brigadier Javed Cheema said, updating his earlier account of the incident. “The troops responded and in the crossfire he was killed.” (First Posted @ 19:10 PST Updated @ 19:24 PST)

No comments: