இந்து நியூஸ் நெட்வொர்க்குக்கு மிகப்பெரிய வரவு தேன்கூட்டிலிருந்துதான்.
தேன்கூடுக்கு வரும் முன்னர் என்னுடைய பதிவின் ராங்க் ஏதோ 3,223,232 ஆக இருந்தது என்று ஞாபகம்.
இந்து நியுஸ் நெட்வொர்க்கின் தற்போதைய அலெக்ஸா ரேங்க் 438515
இதற்கு முக்கியமான காரணம், எனது பதிவை தொடர்ந்து படிக்கும் வாசகர்களும், பெரும்பாலான வாசகர்களை எனது பதிவுக்கு தொடர்ந்து அறிமுகம் செய்துவைக்கும் தேன்கூடுமே.
தினசரி ராங்க் சமீபகாலங்களில் 100000க்கும் உள்ளேயே இருக்கிறது. தற்போதைய வார ராங்க் 146512.
வாசகர்களுக்கும் தேன்கூடுக்கும்
நன்றி நன்றி நன்றி
அன்புடன்
எழில்
3 comments:
உங்களுக்குத்தான் நாங்கள் நன்றிசொல்லவேண்டும்.
நன்றி
பாராட்டுக்கள்
உங்கள் பக்கத்தை தினமும் படிக்கிறேன்.
உங்கள் பணி மகத்தானது
Post a Comment