Monday, July 09, 2007

மௌரிட்டானியா:அடிமைமுறையை ஒழிக்க கொண்டுவந்த சட்டம் போதுமானதல்ல

மௌரிட்டானியாவின் புதிய ஜனாதிபதி தேர்தலில் நான் ஆட்சிக்கு வந்தால் அடிமைமுறையை ஒழிப்பேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர் தற்போதைய ஜனாதிபதி சிதி ஓல்ட் ஷேக் அப்துல்லாஹி.

மௌரிட்டானியாவில் அரபிய எஜமானர்களுக்கு கறுப்பின ஆப்பிரிக்கர்களும், கறுப்பு அரபு கலப்பினத்தவரும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

தான் ஆட்சிக்கு வந்ததும் மௌரிட்டானியா இஸ்லாமிய குடியரசில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கறுப்பர்கள் அடிமைகளாக அரபுகளுக்கு வேலை செய்துவருவதை தடுத்து அந்த அடிமைமுறையை நிரந்தரமாக ஆறுமாதத்தில் நீக்கிவிடுவேன் என்று கூறியிருந்தார்.

அவர் நியமித்த பிரதமர் ஜெய்ன் ஓல்ட் ஜெய்டேன் கொண்டுவந்த சட்டதிருத்தங்கள் போதுமானதல்ல. இதனால், அடிமைமுறை நீங்காது என்று அரசாங்கம் சாராத அமைப்புகள் குறைகூறியுள்ளன.

ஏற்கெனவே மௌரிட்டானியாவில் இருக்கும் ஜாதிமுறைகளும், கறுப்பினத்தவர் அடிமைகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற பொது நினைப்பும் இந்த சட்டங்களை நிறைவேற்றமுடியாமல் தடுக்கின்றன.

Bill to eradicate slavery 'inadequate' - NGO

July 09 2007 at 02:00AM


Nouakchott - A law proposed by the Mauritanian government that would make slavery punishable by up to 10 years behind bars is "inadequate", a leading anti-slavery group said on Sunday.

"We are satisfied with... the will of the current authorities to abolish slavery but we think the proposed text is inadequate," said Boubacar Messaoud, the head of the non-governmental organisation SOS Slavery.

"The law proposal does not give a very clear definition of slavery as it is practiced here," he said, adding that it also recommends penalties that "fall short of those for similar crimes, such as in cases of crimes against humanity".

SOS Slavery has, in co-operation with other human rights groups, suggested amending the current bill to increase the maximum penalty for slavery from the proposed 10 years to 30 years in prison.

The groups have also called on the government to, in parallel with the new law, launch "a true policy for eradicating slavery", as well as a national agency aimed at fighting the practice.

Messaoud said he planned to present these proposals to parliament "very soon".

Slavery has existed in Mauritania for centuries, and slaves, traditionally domestic, are drawn both from the black African and Arab populations.

The west African country officially did away with the practice in 1981, but it persists amid entrenched opinions and caste systems, unenthusiastic about change.

Legislation passed in 2003 strengthened the ban by making "trafficking in people" illegal. "Trafficking" was reclassified as a crime from being a simple misdemeanour.

The 2003 law said the agreement of the slave did not make the practice admissible but fudged the word "slavery".

Mauritanian Prime Minister Zeine Ould Zeidane presented the new law proposal on June 25, saying the 1981 law "did not explicitly qualify the phenomenon, nor its incrimination or repression".

Mauritania's new President Sidi Ould Cheikh Abdallahi, elected in March, had pledged to "permanently" eradicate slavery within six months. - Sapa-AFP

No comments: