Thursday, July 05, 2007

ஷியா திருமணத்தில் சுன்னி பயங்கரவாதிகள் தாக்கியதில் 25 பேர் பலி

ஈராக்கில் ஷியா குடும்பத்து திருமணத்தில் சுன்னி தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்ததில் 25 பேர் பலியானார்கள். மணப்பெண்ணும் மணமகனும் படுகாயமடைந்தனர்.

டோரா என்ற சுன்னி பகுதிக்குள் இருக்கும் சிறிய ஷியா பிரிவினரின் பகுதியா அபு திஸிரில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழந்துள்ளது.

சுன்னி பயங்கரவாதிகள் ஷியா பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வருகிறார்கள். காரணம் ஈராக்கில் பெரும்பான்மையாக இருக்கும் ஷியா பிரிவினர் தேர்தலில் வென்று ஷியா பெரும்பான்மை அரசை ஜனநாயகம் மூலமாக உருவாக்கியதே. அந்த அரசு தோல்வி அடையவேண்டும் என்று ஷியா பிரிவினரை சுன்னி பிரிவினரும் சுன்னி அரசாக இருந்த சதாம் உசேனின் ஆதரவாளர்களும் தாக்கி வருகிறார்கள்.

Blast targets Iraq wedding party

Explosions in the district have been common in the past months
At least 17 members of a wedding party have been killed in a car bombing in the Iraqi capital, Baghdad.
At least 25 people, including the bride and groom, were also injured in the blast at about 1845 (1445 GMT) in the southern Shia district of Abu Dshir.

The explosion took place in front of a photo shop where the wedding party had gathered for pictures, according to AP.

An official at Yarmouk hospital, where the victims were taken, said the newlyweds escaped with minor injuries.

Abu Dshir is a Shia enclave in Baghdad's lawless, mainly Sunni, neighbourhood of Dora.

Wedding photos

Explosions and mortar attacks in the area have been common in the past months leaving hundreds of people dead or wounded.

The bombing comes amid a major military operation by US and Iraqi forces in the Baghdad area aimed at curbing sectarian unrest.

Popular markets have been walled off, streets closed and the number of checkpoints have been stepped up in a bid to thwart car bomb attacks.

No comments: