எல்லா உயிர்களுக்குள்ளும் உயிரற்றவற்றுள்ளும் உறைந்திருக்கும் ஈசனை வழிபடும் இந்துக்கள் நாகபஞசமி அன்று நாகங்களை வழிபட்டனர்.
இறைவனின் திருவிளையாட்டில், அறியா மூடர்கள், படைக்கப்பட்டவை படைத்தவன் என்று பேதம் பார்க்கின்றனர்.
உலகத்தில் இறைவன் இல்லையென்றால் இறைவனால் எப்படி உள்ளக்கிடக்கையையும் உன் மனத்தில் நினைப்பதையும் அறியமுடியும்.
அப்படி இறைவனால் ஒவ்வொன்றையும் அறியமுடியுமென்றால், அங்கெல்லாம் இறைவனின் சுவடு இருப்பதாகத்தானே அர்த்தம்?
1 comment:
நன்றி
Post a Comment