Tuesday, August 19, 2008

இரண்டு திரிபுரா கிறிஸ்துவ பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Two Tripura rebels killed
OUR SPECIAL CORRESPONDENT

Agartala, Aug. 18: Two militants of the All Tripura Tiger Force were shot dead in Sadar (north) subdivision of West Tripura this morning and Bangladeshi Huji militant Mamun Mia got bail yesterday.

Sources said the 2nd battalion of Tripura State Rifles, posted in remote Ekcherri under Sidhai police station, launched a counter-insurgency operation this morning after receiving information about the movement of militants at Barogachhia.

When the jawans, led by naik subedar Pratul Sardar, reached the area, militants opened fire from a hillock. The jawans retaliated and the encounter lasted half-an-hour.

When the militants stopped firing and the jawans reached the spot, they recovered the body of Jorai Debbarma, 25, two AK-47 rifles and three magazines. When they searched the area, they found the body of another militant, Esrai Debbarma, 26.The bodies were sent to Sidhai hospital for post-mortem.

இவர்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகள் இல்லை என்று கும்மி அடிப்பவர்களுக்கு கீழ்க் கண்ட இணைப்பு
http://www.start.umd.edu/data/tops/terrorist_organization_profile.asp?id=3550
Terrorist Organization Profile:
All Tripura Tiger Force (ATTF)
print view
Mothertongue Name: n/a
Aliases: All Tripura Tribal Force (ATTF’s original name: 1990-1992)
Bases of Operation: Bangladesh, India
Date Formed: July 11, 1990
Strength: Approximately 600 members
Classifications: Nationalist/Separatist
Financial Sources: Extortion
Founding Philosophy: The All Tripura Tiger Force (ATTF) is a terrorist group currently operating in India's Tripura state. Tripura is one of the seven northeastern Indian states, sometimes called the seven sisters, which are home to numerous terrorist entities. Many of these groups are fighting for independence/autonomy from India, as well as increased rights for tribal people.

The ATTF, specifically, engages in terrorist attacks for the stated goal of independence for all tribal areas within Tripura. ATTF also proposes the expulsion of all Bengali-speaking immigrants who entered Tripura after 1956. Furthermore, ATTF wants to repeal voting rights for all immigrants, regardless of ethnicity, who entered the state after 1956. These three goals demonstrate the group's principal beliefs, namely that tribal lands in Tripura should be granted independence from India's federal government, and non-tribal people should be removed from the state or at least have reduced rights.

The ATTF is one of two primary terrorist entities in Tripura. The second group, the National Liberation Front of Tripura (NLFT), has more insurgent members, is better armed, and is devoutly Christian. ATTF and NLFT are rivals and have confronted each other in armed clashes. Both terrorist organizations are banned by the current Indian government. The ATTF's terrorist activities have included the kidnapping of politicians and attacks on Bengali-speaking people, causing the Indian government to have banned the group since 1997.

Current Goals: On April 22, 2004, ATTF's leader indicated the possibility for a negotiated end to the ATTF insurgency. Nevertheless, All Tripura Tiger Force remains an active terrorist organization.

7 comments:

Anonymous said...

கிறிஸ்துவ பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அட்டூழியங்களுக்கு குறைவானவை அல்ல.

எழில் said...

கருத்துக்கு நன்றி

R. பெஞ்சமின் பொன்னையா said...

ஆதாரங்களுடன் பதிவு வெளியிட முயன்று இவ்வளவு கேவலமாகவா தோற்றுப்போவது!!!!

செய்தியைப் படியுங்கள். நீங்கள் பதிவு செய்திருக்கும் செய்திக் குறிப்பு " The ATTF is one of two primary terrorist entities in Tripura. The second group, the National Liberation Front of Tripura (NLFT), has more insurgent members, is better armed, and is devoutly Christian. ATTF and NLFT are rivals and have confronted each other in armed clashes. Both terrorist organizations are banned by the current Indian government. The ATTF's terrorist activities have included the kidnapping of politicians and attacks on Bengali-speaking people, causing the Indian government to have banned the group since 1997."

இங்கு ஒரு இடத்திலாவது இந்த தீவிரவாத குழுக்கள், மத கோட்பாடுகளுக்காக எந்த தீவிரவாத நடவடிக்கைகளிலாவது ஈடுபடிருக்கிறார்களா? தீவிரவாதி ஒரு கிறிஸ்த்தவன் என்றால் அவன் சார்ந்த குழு ஒரு கிறிஸ்த்தவ தீவிரவாத குழு ஆகிவிடுமா?

அப்படியென்றால், காந்தியை சுட்டுக்கொன்றவருக்கு கொலையாளி பட்டம் கொடுக்காமல் "தியாகி" பட்டம் கொடுக்க இந்த "தியாகியின்" குழுவை சார்ந்த சான்றோர்கள் இணைய தளத்தில் கும்மியடிக்கிறார்களே, இவர்கள் எல்லோருமே கொலையாளிகளா அல்லது "தியாகிகளா"?

குஜராத் கலவரத்தில் கொலைவெறியோடு திரிந்த "தியாகிகளின்" கால்களை பிடித்து உயிர் பிச்சை கேட்கும் ஒரு முதியவரின் புகைப்படத்தை பத்திரிக்கைகள் பிரசுரித்து,ஒரு மதத்தின் பெயரை சொல்லி அந்த மதவாதிகளின் தீவிரவாத கோர முகத்தை பாரீர் எனக் கூற, நா கூசாமல் "இந்த புகைப்படத்தை உற்றுப்பாருங்கள், இவர் உயிர் பிச்சையா கேட்கிறார், உயிர் காத்தமைக்கு இந்த கொலை வெறியோடு அலையும் "தியாகிகளிடம்" நன்றி சொல்கிறார்" என பதிவு வெளியிட்டு பலரையும் சிரிக்க வைத்தார்களே, இந்த சான்றோர்களும் தீவிரவாதிகளா,அல்லது இந்த சான்றோர்கள் சார்ந்த இயக்கமும் தீவிரவாத இயக்கம் தானா?

ஒரிஸ்ஸா மாநிலத்தில் வெளிநாட்டுக்காரர் ஒருவரை அவரது குழந்தைகளோடு தீயிட்டுக் கொன்ற "தியாகி" சார்ந்த இயக்கமும் தீவிரவாத இயக்கமா அல்லது அவர் கொலை செய்ததினால் அவர் சார்ந்த மதம் கொலையாளி மதமாகிவிடுமா?

எது தீவிரவாதம் எது மதம் சார்ந்த தீவிரவாதம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஐயா!!

பதிவு வெளியிடுமுன் அவை சார்ந்த செய்தியின் உண்மை கருத்தை பிரதிபலிக்கும் சொற்களை மாத்திரமே எழுத வேண்டும் என்ற அடிப்படை நியதி கூட உங்களுக்கு தெரிவதில்லையா அன்பரே?

எனக்குத்தெரியும், முன்பு ஒருமுறை உங்கள் தவறை சுட்டிக்காட்டிய என் மறுமொழியை எப்படி பிரசுரிக்க தைரியமில்லாமல் நீக்கி விட்டீர்களோ, அப்படித்தான் இந்த மறுமொழியையும் நீக்கிவிடுவீர்கள். ஆனாலும் மறுமொழியனுப்ப தயங்க மாட்டேன்.

அன்புடன்

பெஞ்சமின்

எழில் said...

அன்புள்ள பெஞ்சமின்,
முன்பு நீக்கியதன் காரணம், இங்கே அனானியாக எழுதுபவர்கள் நானே என்று அவதூறு செய்ததால்தான்.

இவர்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகளை ஆதரிப்பது, பணம் கொடுப்பது திரிபுராவின் கிறிஸ்துவ சர்ச்தான்.

அதற்கும் ஆதாரம் வேண்டுமா?

இந்த கிறிஸ்துவ பயங்கரவாதிகள் அங்குள்ள திரிபுரா மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாறும் படி வற்புறுத்துகிறார்கள். சரஸ்வதி பூஜை போன்ற இந்து விழாக்களை கொண்டாடுவதை தடை செய்து அந்த விழா கொண்டாடுபவர்களை கொல்கிறார்கள்.

ஆதாரம் வேண்டுமா?

ம்ம். நான் என்ன ஆதாரம் கொடுத்தாலும் உங்களுக்கு போதாது. நீங்களே உங்கள் சர்ச்சில் உள்ளே சென்று கேட்டுப்பாருங்கள்.

அதுவும் பிரயோசனப்படாது. சொல்லப்போனால், அவர்களே உங்களை இது போன்ற செய்திகளை அமுக்க அனுப்பி வைத்திருக்கலாம்.

Anonymous said...

அடுத்து கிறிஸ்துவ பாதிரிகள் எல்லாம் ஒழுக்க சீலர்கள். எழில்தான் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார் என்று எழுதினாலும் எழுதுவார்.

R. பெஞ்சமின் பொன்னையா said...

அன்புள்ள எழில்,

தங்கள் பதிலுக்கு நன்றி.

சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்.

1. தீவிரவாதம் என்பதை எந்த ரூபத்திலும் சகித்துக்கொள்ள முடியாதவன் நான். அது மதம் சார்ந்த தீவிரவாதமாயிருந்தாலும் சரி, பொருளாதாரம் சார்ந்ததாயிருந்தாலும் சரி. தீவிரவாதம் எனும் கொள்கை மனுக்குலத்திற்கு எதிராக வரலாற்றில் ஒரு மன்னிக்க முடியாத குற்ற நிகழ்வுகளை நிகழ்த்தி வந்திருக்கிறது, நிகழ்த்தியும் வருகிறது.
2. இந்த தீவிரவாதத்தின் தாக்கங்கள் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு வடிவங்களில் மனிதனின் மனதில் ஊடுருவி தன் கோர முகத்தை வெளிக்காட்டியுள்ளது. வரலாறு இதற்கு சாட்சி சொல்லும்.
3. ஆனால் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், மனிதனை நல்வழிப்படுத்த வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றிய வாழ்வியல் நெறிகளையும் இந்த தீவிரவாத கொள்கைகள் ஆட்கொண்டதுதான்.(இந்த நெறிகளுக்கு மதம் என்ற பெயரை மனிதன் தன் வசதிகளுக்காக சூட்டிவிட்டது மேலும் வேதனையளிக்கும் விஷயம்)
4. இந்த தீவிரவாத ஆக்கிரமிப்பை அதி தீவிரத்துடன் எதிர் கொள்ள வேண்டிய அவசியமான கால கட்டத்தில் தான் நானும் நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
5. இந்த தீவிரவாத கொள்கைகளின் ஆக்கிரமிப்பிற்கு அதிகம் பலியானவை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ கொள்கைகள் தான்.
6. இந்திய மண்ணில் தோன்றிய இந்து வாழ்வியல் நெறியும் கூட இந்த ஆக்கிரமிப்பிற்கு ஆளாகித்தான் உள்ளது என்றாலும், தன் தனித்தன்மையை இன்னும் சற்றளவேனும் தக்க வைத்துக்கொண்டு தொன்ம நிலை மாறாமல் இன்னும் வாழ்ந்து கொண்டுள்ள ஒரு வாழ்வியல் முறை உலகத்தில் இது ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஆனால் சரித்திர நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பீர்களானல், இந்த தொன்ம நிலை மாறாத இந்து வாழ்வு நெறியும் சீக்கிரத்தில் அதன் புனித்தன்மையை இழந்து விடுமோவென அச்சம் தோன்றுகிறது. சைவ, வைணவ மோதல்களாலும், நாட்டார் தெய்வத்து விவாதங்களாலும், சிலை வழிபாட்டின் முக்கியத்துவத்தை வன்முறையாக இந்து வழிபாட்டு முறைகளுக்குள் திணிப்பதினாலும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த ஆன்மீகம் என்பதை அறவே அறியாத தன்னைத்தானே தலைவன் என்று சொல்லிக்கொள்ளும் சுயநலவாதிகளின் பிடியில் சிக்கி இருப்பதாலும் இந்த தொன்ம வாழ்வியல் முறை தன் புனிதத்தை இழந்து விடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
7. இன்று கிறிஸ்த்தவ வாழ்வியல் நெறிகளை உற்றுப் பார்த்தீர்களானால் தன்னைத்தானே கிறிஸ்த்தவன் என்று சொல்லிக்கொள்கிற அநேக அப்பாவிகள் இந்த தீவிரவாத கொள்கைகளின் ஆக்கிரமிப்பிற்கு பலியாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதை மறுக்க நான் எள்ளளவும் துணியவில்லை.
8. மதம் மாற்றும் முயற்சிகளை தீவிரத்துடன் எதிர்ப்பவன் நான். ஆனால் கிறிஸ்த்தவர்களுக்குள் இந்த மதம் மாற்றும் குணம் ஏன் வந்தது என்பதற்கான விடையை நான் அதிக நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன். ஆதிகாலத்து அரசியல் நிர்பந்தங்கள், அரசாண்ட மனிதர்களின் சுயநல இருப்பியல் நிர்பந்தங்கள், ஆன்மீகத்தெளிவில்லாத ஆசான்கள், பணம் சம்பாதிக்க சுலப வழி என்று அநேக அனுமானங்களுடன் கூடிய ஒரு தெளிவில்லாத பதில் தான் கிடைக்கிறதே தவிர இதுதான் காரணம் என்று உறுதியாய் கூற முடியவில்ல்லை. ஒருவேளை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு காரணங்களும் அல்லது எல்லா காரணங்களும் எப்போதுமாகவும் ஒரு கிறிஸ்த்தவனை நிர்பந்திக்கிறதோ என்னவோ தெரியவில்லை.
9. நான் உங்களிடத்தில் கூறுவதெல்லாம், ஒரு சாராரிடம் காணப்படும் குறைகள் மாத்திரமே அவர் சார்ந்த நெறியின் கொள்கைகள் என்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்காதீர்கள்.
10. இந்த தீவிரவாத தாக்குதலை எதிர் கொள்ளவேண்டிய தார்மீக பொறுப்பு என் நிலையில் எனக்கும், உங்கள் நிலையில் உங்களுக்கும் உண்டு என்பதை சற்றே உணர்ந்து கொள்ளுங்கள்.