Tuesday, August 19, 2008

இரண்டு இஸ்லாமிய ஜாதிகளுக்கிடையே நடந்த சண்டை முடிவுக்கு வந்தது

சுஹ்ரியானி என்ற ஜாதியும், மொகம்மதானி என்ற ஜாதியும் கடந்த 20 வருடங்களாக சண்டை போட்டு வருகின்றன. ஒருவரை ஒருவர் கொலை செய்வது மாறிமாறி நடந்துவந்துள்ளது.

தற்போது இதுவரை நடந்த கொலைகளுக்கு பதிலாக பணத்தை கொடுக்கும்படி இரண்டுசாதிகளுக்கு தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.

(கொலை செய்தால் தண்டனை கிடையாதா?)


JACOBABAD: Jirga settles tribal dispute
By Our Correspondent


JACOBABAD, Aug 18: A jirga held in Dari village near Kandhkot on Sunday night settled a 20-year-old dispute between Suhriani and Mohammadani tribes by imposing huge fines on both sides.

According to reports reaching here, the jirga presided over by chieftain Mir Abid Sundrani was attended by Mir Manzoor Panhwar, Sardar Khan Mohammad Mohammadani and Mir Malguzar Suhriani as advisers, and hundreds of people from the two tribes.

The jirga fixed Rs400,000 for the murder of a man, Rs800,000 for the murder of a woman, Rs50,000 to Rs150,000 for minor and serious injuries, respectively.

It imposed a fine of Rs2.4 million on Mohammadani men for killing four Suhrianis and injuring five others and fined Suhriani community Rs5.4 million for killing nine Mohammadani men including women and injuring four others.

Both the tribes were fined Rs1.2 million for attacking the residences of Sardar Khan Mohammad Mohammadani and Mir Malguzar Suhriani. The tribes would pay the amount in three equal instalments, the jirga decided.

Mohammadani and Suhriani tribes had been daggers drawn over a karo-kari dispute since last 20 years and their dispute claimed a total of 13 lives on both the sides and left 11 injured

2 comments:

Anonymous said...

இஸ்லாமுக்கு போனதும் ஜாதி போய்விடும் என்று பீலா விட்டார்களே?

ஆமாம் இன்னும் ஏன் அரேபியாவிலேயே ஜாதிகள் இருக்கின்றன?

Anonymous said...

அதானே?

ஜாதியே முடிவுக்கு வந்துவிடும் என்றார்கள், சண்டை முடிவுக்கு வருவதற்கே 20 வருடம் ஆயிற்றா?

ஏமாந்த செல்லப்பாக்களுக்கு பரிதாபத்தை பரிசாக அளிப்போம்