ஐம்பது வயது கிழட்டு சவுதி ஒன்பது வயது சிறுமியை மணம் செய்திருக்கிறார். அந்த விவாகத்தை நீக்க கோரியுள்ளது தவறு என்று கூறுகிறாராம். ஏனெனில் பெண்களுக்கு திருமணத்துக்கு குறைந்த பட்ச வயது என்று ஏதுமில்லை, நபி முகமதே அயீஷவை ஒன்பது வயதாக இருக்கும்போது மணம் முடித்துள்ளார். ஆகவே தான் அந்த பெண்ணை விடப்போவதில்லை என்று சூளுரைத்துள்ளாராம்
Fifty-Something Saudi Refuses To Annul Marriage To His Eight-Year-Old Wife
A Saudi man in his 50s has announced that he refuses to annul his year-and-a half-long marriage to an eight-year-old girl, because he claims never to have done anything forbidden by Islamic law.
He said that Islamic law does not set a specific age for marriage, and that the Prophet Muhammad married 'Aisha when she was nine.
Source: Al-Hayat, London, August 13, 2008
Posted at: 2008-08-14
2 comments:
அவர் சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்?
இது அல்லாவின் இறுதி இரைவேதம்.
அப்படித்தன் இருக்கும்
Post a Comment