Sunday, June 22, 2008

இன்றைய கிறிஸ்துவ போதனை: கர்த்தரை கும்பிடவில்லை என்றால் கல்லாலடித்து கொல்

2. உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
If there be found among you, within any of thy gates which the LORD thy God giveth thee, man or woman, that hath wrought wickedness in the sight of the LORD thy God, in transgressing his covenant,

3. நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,
And hath gone and served other gods, and worshipped them, either the sun, or moon, or any of the host of heaven, which I have not commanded;

4. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
And it be told thee, and thou hast heard of it, and inquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:

5. அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, even that man or that woman, and shalt stone them with stones, till they die.

3 comments:

Unknown said...

//இன்றைய கிறிஸ்துவ போதனை: கர்த்தரை கும்பிடவில்லை என்றால் கல்லாலடித்து கொல்"//

இது கிறிஸ்துவ (அ)ஹிம்சை. இதெல்லாம் தமிழக மக்களுக்கு என்று புரிய போகிறதோ

எழில் said...

நன்றி ஜெய்சங்கர்
நாம் சொல்லிக்கொண்டே இருந்தால் தெரியும்!

Anonymous said...

இதனையா கருணை மதம் என்று விற்றுக்கொண்டிருக்கிறார்கள்?

இந்தியர்கள் என்றால் இளிச்சவாயர்களா?