Sunday, June 01, 2008

இந்தியாவில் உள்ள வாடிகன் சொத்துக்களை பறிமுதல் செய்- கத்தோலிக்க அமைப்பு கோரிக்கை

இந்திய கத்தோலிக்க பொதுமக்கள் அமைப்பு தலைவர் வின்சந்த் மாத்யூ வாடிகனுக்கு இந்தியாவில் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடான வாடிகனுக்கு இந்தியாவில் சொத்துக்கள் இருப்பதும் அவற்றை கத்தோலிக்க பிஷப்புகள் மேற்பார்வை பார்ப்பதும் சட்ட விரோதம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Confiscate the properties of Vatican in India- Catholic Laymen's Association
30/05/2008 04:07:05 HK



Kerala: Catholic Bishops are the biggest fraudsters in India and all their activities, sources of income should be investigated demanded Vincent Mathew, State President of Catholic Laymen's Association.



Catholic Bishops are administering various institutions and holding huge assets as representatives of Vatican . How can a Foreign nation hold this much assets in India ,asked Vincent Mathew.



He said an immediate investigation should be conducted on the assets and government should take over properties in excess of that is allowed for a foreign country to keep in custody in India , said Vincent Mathew.

No comments: