Sunday, July 01, 2007

முஸ்லீமே தனக்கு செய்துகொண்ட Hate Crime !

சியாட்டலில் தன் கடைக்கு தானே தீ வைத்து எரித்துவிட்டு, அதன் அருகே முஸ்லீம் வெறுப்பு வாசகங்களை எழுதி வைத்து அது ஒரு Hate Crime முஸ்லீம் வெறுப்பினால் செய்த குற்றம் போல காண்பித்த ஒரு பாகிஸ்தானி கடைக்காரர் தண்டனை பெற்றிருக்கிறார்.

போலீஸ் இதனை ஆராய்ந்து இவரே இப்படி தன் கடைக்கு செய்திருக்கிறார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள்.

இவர் இன்னமும் பாகிஸ்தானிய குடியுரிமை பெற்றவர் என்பதால் இவர் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று போலீஸ் கூறுகிறது.

அமெரிக்காவிலேயே இப்படிப்பட்ட ஏமாற்றுவேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கிறது.

Store owner who tried to make fire look like a hate crime sentenced
YouNewsTV™Story Published: Jun 29, 2007 at 4:21 PM PDT

Story Updated: Jun 29, 2007 at 5:07 PM PDT
By Associated Press

SEATTLE (AP) - A 39-year-old man has been sentenced in U.S. District Court in Seattle to four years and three months in prison for conspiracy to commit arson.

Mizra Akram was charged in August 2004 in connection with the arson of his store in Everett, Continental Spices. Akram was found guilty in February following a one-day bench trial.

Federal prosecutors say the fire was staged to look like a hate crime with racist graffiti spray painted on the walls.

On Tuesday, Judge Marsha Pechman told Akram she found it particularly cowardly that someone would use this kind of graffiti and leave the community to believe that others were involved. Prosecutors said Akram caused members of the local Muslim community to believe that the store was a victim of racist violence and that they, too, might be at risk of attack.

Akram is a citizen of Pakistan with legal residency in the United States. The U.S. attorney's office in Seattle says he could be deported following his prison term.

No comments: