
தன்னைக் கொல்ல வந்த ஒரு முஸ்லீம் பயங்கரவாதியை எரியும் தீயிலிருந்து காப்பாற்றுகிறார் ஒரு ஏர்போர்ட் தொழிலாளி!
யாரும் இந்த ஏர்போர்ட் தொழிலாளிக்கு இப்படி செய்யவேண்டும் என்று ஆணையிடவில்லை.
இப்படிப்பட்டவர்களது உயரிய குணமே இந்த நல்ல மனிதர்களின் வீழ்ச்சிக்கு காரணமாகிறது.
இருப்பினும் இந்த ஏர்போர்ட் தொழிலாளியை பாராட்டாமல் இருக்கமுடியாது.
மனித நேயம் வாழ்வது இவர்களை போன்றவர்களால்தான்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்
என்பது தமிழ் அய்யன் வாக்கு.
ஆனால், இந்த முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு நாணம் வராது என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. இவர்கள் தங்கள் செயல்களுக்கு என்றுமே நாணப்போவதில்லை.
தங்கள் வன்முறை மார்க்கத்தை விட்டு அமைதி மார்க்கம் வரும்போதுதான் அவர்கள் கண் திறக்கும்.
2 comments:
கோயம்புத்தூர்ல குண்டு போட்டவங்களுக்கு நாம மட்டன் பிரியாணிபோட்டு ஆயுர்வேத மசாஜ் பண்ணுறமில்லை?
அதுமாதிரித்தான்னு வச்சிக்குங்க.
ஆனால் நீங்க சொன்னது உண்மை.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்தான்.
ஆனால், இவர்கள் நாணும் ரகம் அல்ல.
வெட்கம் கெட்டவர்கள்.
இவர்கள் மனிதர்களே அல்ல .. மிருகங்கள்!! இவர்களிடம் மனித நேயம் போன்ற மனித பண்புகளை எதிர்ப்பார்க்க முடியாது.
உருஷ்யா போஸ்னியா போரில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. அதாவது சில உருஷ்ய வீரர்கள் போஸ்னியாவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கண்டவுடன் அவரவர் குழந்தை நினைவுகள் வந்துவிட்டனவோ என்னவோ அவர்களிடன் சென்று அவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட போஸ்னியா (முஸ்லீம்) தீவிரவாதி குழந்தைகளைக் கூட கண்டு கொள்ளாமல் அவர்கள் மீது குண்டுகளை வீசினான். அதில் அனைத்து சின்னஞ்சிறு ஒரு பாவமும்மறியா பச்சைக் குழந்தைகளும் மாண்டுவிட்டனர். இப்போது சொல்லுங்கள் தன்னாட்டு தன்னினக் குழந்தை என்று கூட பாராமல் கொன்றவன் மனிதனா? மிருகமா? நிச்சயமாக அவர்கள் மிருகங்கள் தான்.
எந்த ஒரு மதமும் இது போன்ற கொடியா செயலைப் பாராட்டாது. எனினும் அவர்கள் மதத்தின் பெயரால் இவ்வாறு செய்கின்றனர்.
Post a Comment