Wednesday, July 04, 2007

பர்தாவுக்குள் மறைந்து தப்பிக்க முனைந்த லால் மசூதி தலைவர் கைது


22 மாணவர்கள் சாவுக்கு காரணமாக இருந்து மீத மாணவர்களை தற்கொலை படையாக மாறி பாகிஸ்தான் ராணுவ வீரர்களை தாக்க தூண்டிய லால் மசூதி இமாம் மௌலானா அப்துல் அஜீஸ் பெண்கள் போடும் பர்தாவை போட்டுக்கொண்டு தப்பிக்க நினைத்தார். ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார்.

இதுவரை 700 மாணவர்கள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளார்கள்.

உள்ளே இன்னமும் ஏராளமான ஆயுதங்களுடன் 50 தாலிபான்களும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு தாலிபான் தலைவரும் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


Imam of Pakistani hard-line Lal Masjid arrested

www.chinaview.cn 2007-07-04 23:33:12


Adjust font size:

ISLAMABAD, July 4 (Xinhua) -- Imam of Lal Masjid, Maulana Abdul Aziz, was arrested while trying to escape from the mosque on Wednesday evening, TV channels reported.

The private DAWN NEWS TV channel said that Maulana Abdul Aziz was trying to flee along with a group of girl students while covering his body in veil.

There was no official confirmation of the arrest.

Nearly 700 religious students so far have surrendered to the authorities since early Wednesday when the government has announced operation against the hard-line personnel in Lal Masjid.

Firing exchange between the hard-line religious students and law enforcers on Tuesday afternoon left at least 10 people killed and some 94 injured, according to officials.

Editor: Yan Liang

No comments: